Vallalar Explanations about real state of God ...
NOTE :
vallalar has mentioned lot of Gods during early stage,
But,at the Final Stage.. ( All vinnappams hand wirtten by vallalar after 1871.)
Here, Vallalar is trying to say Something special about our Unique God..
For more information, please refer all vinnappams.
நம்முடைய வள்ளலார் பல இடங்களில் இயற்கை விளக்கம் ,இயற்கை உண்மை ,
இயற்க்கை இன்பம் பயன்படுத்துகிறார்கள் .
"இயற்கை விளக்கம்" என்பது என்ன ?
"இயற்கை உண்மை" என்பது என்ன ?
"இயற்கை இன்பம்" என்பது என்ன ?
"இயற்கை இன்பம்" என்பது என்ன ?
"இயற்கை விளக்கம்" - சத்திய ஞான சபை (சுத்த சிவானுபவ ஞான சபை)
"இயற்கை உண்மை" - சத்திய திருவுரு
"இயற்கை இன்பம்" - சத்திய திருநடம் (சிவானந்த ஒருமை திரு நடம்)
REFERENCE: (ALL ARE VALLALAR HAND WRITTEN)
- சத்திய விண்ணப்பம்
- சத்திய பெரு விண்ணப்பம்
- சத்திய ஞான விண்ணப்பம்
-
சத்திய சிறு விண்ணப்பம்
நமது வள்ளலார் மேற்கண்ட விண்ணப்பங்களை எழுத தொடங்கும் போது , இயற்கை விளக்கம்,
இயற்கை உண்மை, இயற்கை இன்பம் இதனை வைத்து தொடங்குகிறார்கள்.
{ContentRefr:2894}
{ContentRefr:2897}
Write a comment