Anandha Barathi
திருஅருட்பா - மஹாதேவ மாலை - மூலமும் ‍எளிய உரையும்
திருஅருட்பா ‍ மஹாதேவ மாலை - மூலமும் ‍எளிய உரையும்

உரை: 'வள்ளல் பெருமானின் மாணவர்' வெங்கட சுப்பு

வெளியீடு: வள்ளலார் இளைஞர் மன்றம், கோட்டக்கரை, வடலூர்


வணக்கம்,

திருஅருட்பா முதல் திருமுறையில் ஐந்தாவது பதிகமாக அமைத்திருக்கும் பாடல்களின் தொகுப்பே "மஹாதேவ மாலை" ஆகும்.

மஹாதேவ மாலையில் பெருமான் இறைவனின் சொரூப, ரூப சுபாவங்களை எடுத்து ஓதுகின்றார், அது மட்டுமின்றி இறைவனின் பெருமையையும், ஆன்மாவின் சிறுமையினையும் பெருமான் எடுத்து ஓதுகின்றார். வேதாந்த, சிந்தாந்த கருத்துக்கள் மிகவும் அடங்கியது இன்னூல்.

இந்தப்பதிகம் சன்மார்க்க அன்பர்களுக்கு அடிப்படை என்பதை உணர்ந்து, அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக சன்மார்க்க சீலர் வடலூர் சீனி. சட்டையப்பனார் அவர்கள் 'வள்ளல் பெருமானின் மாணவர்' வெங்கட சுப்பு அவர்களின் மஹாதேவ மாலை உரையை எளிய வடிவில் வெளியிட்டர்கள், அந்நூலின் மென்வடிவைத்தை (PDF Book) இங்கு வெளியிடுகின்றோம் அன்பர்கள் படித்துப் பயன்பெருக.

நன்றி.
Scan_0001.jpg

Scan_0001.jpg

Download: