வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் தலைமையில் நடக்கும் ஒரு பொது அமைப்பு. இது சாதி சமயம் மதம் இனம் மொழி நிறம் வயது பால் மற்றும் பல வேற்றுமைகளை கடந்த ஆன்ம நேய உரிமை பாராட்டும் அமைப்பு. இது வள்ளல் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாக விளங்கி அவரின் கோட்பாடுகளையும் வழிகாட்டுதலையும் முதன்மையானதாகவும் தலைமையானதாகவும் போற்றி அவ்வழியில் நடக்கும்.
              இங்கு நாம் அழைப்பு விடுத்து பேசுகின்ற சான்றோர்களும் மற்றும் நிகழ்வில் பங்குகொள்கின்ற அனைவரின் கருத்துக்களும் வள்ளல் பெருமானின் கொள்கைகளையொட்டியே இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
             அனைத்து பேச்சாளர்களின் கருத்துக்களும் அவர்களையே சாரும் அல்லாது வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் கருத்து ஆகாது என்று அறிந்திடல் வேண்டும்.
           பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பேசவும் மற்றவர்கள் அதை ஆமோதித்தும் மறுத்தும் பேசவும் உரிமையுள்ளது. எனினும் ஒருவரையொருவர் மனம் நோகாதபடி அன்புடனும் பண்புடனும் விசாரம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்
இங்கனம்
- வள்ளல் பெருமான் தலைமையில் வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் நிர்வாகத்தினர்
Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 16 டிசம்பர் 2018 : “ சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ” - பாடியநல்லூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
நிகழ்ச்சி நிரல்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர்

மாதம் ஒரு சன்மார்க்க சங்கம் பற்றிய நிகழ்ச்சியில் டிசம்பர் மாதம்

பாடியநல்லூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

சார்ந்த அன்பர்கள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி

தயவுத்திரு. இரா. வினோத்குமார் ஐயா

Read more...
2018Dec_Padianallur.jpg

2018Dec_Padianallur.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 9 டிசம்பர் 2018சன்மார்க்கம் அறிவோம் : பாடம் 4 - “வள்ளலார் வாக்கில் - கடவுள் கட்டளை ” தயவுத்திரு. முனைவர் வை. நமசிவாயம் ஐயா
நிகழ்ச்சி நிரல்

இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

சன்மார்க்கம் அறிவோம் : பாடம் 4 வள்ளலார் வாக்கில் - கடவுள் கட்டளை

(விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )

தயவுத்திரு. முனைவர் வை. நமசிவாயம் ஐயா

( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )

Read more...
VUM11Dec9_Sanmargam_Arivom.jpg

VUM11Dec9_Sanmargam_Arivom.jpg

Download:

Vallalar Universal Mission - USA
Booklet for this Sunday Dec 9, 2018 “Sanmargam Arivom” program - Lesson 4
👆வரும் ஞாயிறு DEC 9, 2018 சன்மார்க்கம் அறிவோம்: பாடம்-4 "வள்ளலார் வாக்கில் கடவுள் கட்டளை" என்ற தலைப்பில் நடக்க இருக்கும் நேரலை நிகழ்ச்கிக்கு தேவைப்படும் கையேடு.

Please see the booklet for this Sunday Dec 9, 2018 Sanmargam Arivom program - Lesson 4

Download:

Vallalar Universal Mission - USA
Sunday Event Dec 2, 2018 - “ பரசிவ நிலையும் குரு துரியமும் ” - தயவுத்திரு. பா. தம்பையா ஐயா
நிகழ்ச்சி நிரல்

இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

பரசிவ நிலையும் குரு துரியமும்

என்ற தலைப்பில், தஞ்சாவூர் அருட்பெருஞ்சோதி டிரஸ்ட்

தயவுத்திரு. பா. தம்பையா ஐயா

அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

VUMDec2_Thambaiah.jpg

VUMDec2_Thambaiah.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 25 நவம்பர் 2018: அருட்பா அமுதம் - “அருட்பெருஞ்ஜோதி அட்டகம்”: “அருட்பெருஞ்ஜோதி அட்டகம்” (பாடல் இசை, விளக்கம் மற்றும் கலந்துரையாடல் ) தயவு திருமதி. ஞான. தனலட்சுமி&திரு. ஆனந்த பாரதி பெங்களூர்
நிகழ்ச்சி நிரல்

இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

அருட்பா அமுதம் -

அருட்பெருஞ்ஜோதி அட்டகம்

(பாடல் இசை, விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )

தயவு திருமதி. ஞான. தனலட்சுமி அம்மா திரு. ஆனந்த பாரதிஐயா,அவர்கள்

Read more...
VUM2018Nov25_ArutpaAmudham-Attagam.jpg

VUM2018Nov25_ArutpaAmudham-Attagam.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 18 நவம்பர் 2018 - “அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்”
நிகழ்ச்சி நிரல்

இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

VUM2018_Nov18-Agaval.jpg

VUM2018_Nov18-Agaval.jpg

Vallalar Universal Mission - USA
சன்மார்க்கம் அறிவோம் : பாடம் 3 “வள்ளலார் வாக்கில் - கடவுளை அறிவோம் ” - கையேடு
நிகழ்ச்சி நிரல்

இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

சன்மார்க்கம் அறிவோம் : பாடம் 3 வள்ளலார் வாக்கில் - கடவுளை அறிவோம்

(விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )

தயவுத்திரு. முனைவர் வை. நமசிவாயம் ஐயா

( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )

Read more...

Download:

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 11 நவம்பர் 2018 “வள்ளலார் வாக்கில் - கடவுளை அறிவோம் ” - தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா
நிகழ்ச்சி நிரல்

இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

சன்மார்க்கம் அறிவோம் : பாடம் 3 வள்ளலார் வாக்கில் - கடவுளை அறிவோம்

(விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )

தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா

( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )

Read more...
VUM11Nov18_Sanmargam_Arivom.jpg

VUM11Nov18_Sanmargam_Arivom.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு நேர மாற்றம் : 7:30PM IST - 9AM EST/8AM CST/6AM PST
அமெரிக்காவில் நவம்பர் தேதி நிகழும் நேர மாற்றத்தை முன்னிட்டுவள்ளலார் யுனிவேர்சல் மிஷன் நிகழ்ச்சி நேரத்தில் மாற்றம் செய்யப்படுகின்றது

இந்தியா நேரம் -7:30PM IST

அமெரிக்கா நேரம் -9AM EST/8AM CST/6AM PST

Vallalar Universal Mission - USA
Sunday Program Time Change to 7:30PM IST / 9AM EST/8AM CST/6AM PST
Dear Friends,

Due to the end of Day Light saving in North America, our program timings are changed. New timing is

Sunday Program Time Change

India 7:30PM IST

USA - 9AM EST/8AM CST/6AM

PST