கவிஞர். கங்கைமணிமாறன்
தன்னை மறைத்தார்!
மற்றவர்கள் சொன்னார்கள் -
வள்ளலார் செய்தார்! 
மற்றவர்கள் போதித்தார்கள் -
வள்ளலார் சாதித்தார்! 
மற்றவர்கள் ,
தன்னை வெளிப்படுத்தி
உண்மையை மறைத்தார்கள்! 
வள்ளலார் உண்மையை வெளிப்படுத்தித்
தன்னை மறைத்தார்!

2 Comments
Durai Sathanan
மற்றவர்கள், 'என்னை வணங்கு' - என்றனர்.

வள்ளலார், 'என்னை வணங்காதே.என்னைப்போல் ஆகுக' - என்றார்.

நன்றி அய்யா!
Wednesday, July 15, 2015 at 08:53 am by Durai Sathanan
கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
ஆம் அய்யனே..!
Sunday, December 30, 2018 at 17:09 pm by கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்