Kovai Siva Prakasa Swamigal
விருத்தாசலம் மாசிமகப் பெரு விழாவை முன்னிட்டு பத்து நாள்கள் - தொடர் அன்னதானம் மற்றும் சொற்பொழிவு - அழைப்பிதழ் - 02-3-2017 முதல் 11-3-2017 வரை (10 நாள்கள் )
ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்,

விருத்தாசலம் மாசிமகப் பெரு விழா சனிக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பழமலைநாதர் கோயில் மாசிமகப் பெரு விழா ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான விழா March 2-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

விருத்தாசலம் பழமலைநாதர் கோயில் மாசிமகப் பெரு விழாவை முன்னிட்டு பத்து நாள்கள் - தொடர் அன்னதானம் மற்றும் சொற்பொழிவு நடைபெற உள்ளது.

கோவை சிவப்பிரகாச சுவாமிகளும் 10நாட்கள் முழுவதும் அங்கு இருந்து சொற்பொழிவு செய்வார்கள்,

நாள் - 02-3-2017 முதல் 11-3-2017 வரை (10 நாள்கள் )

இடம் : இராஜேஸ்வரி திருமண மண்டபம் , மேலக் கோட்டை வீதி, விருத்தாசலம்.

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

Kovai Sivaprkasa Swamigal (2).jpg

Kovai Sivaprkasa Swamigal (2).jpg

Kovai Sivaprkasa Swamigal (3).jpg

Kovai Sivaprkasa Swamigal (3).jpg

49385639.jpg

49385639.jpg

Kovai Sivaprkasa Swamigal (4).jpg

Kovai Sivaprkasa Swamigal (4).jpg

Kovai Sivaprkasa Swamigal (5).jpg

Kovai Sivaprkasa Swamigal (5).jpg

Kovai Sivaprkasa Swamigal (6).jpg

Kovai Sivaprkasa Swamigal (6).jpg

Kovai Sivaprkasa Swamigal (7).jpg

Kovai Sivaprkasa Swamigal (7).jpg

Kovai Sivaprkasa Swamigal (8).jpg

Kovai Sivaprkasa Swamigal (8).jpg

Kovai Sivaprkasa Swamigal (9).jpg

Kovai Sivaprkasa Swamigal (9).jpg

Kovai Sivaprkasa Swamigal (10).jpg

Kovai Sivaprkasa Swamigal (10).jpg

Kovai Sivaprkasa Swamigal (11).jpg

Kovai Sivaprkasa Swamigal (11).jpg

Kovai Sivaprkasa Swamigal (12).jpg

Kovai Sivaprkasa Swamigal (12).jpg

Kovai Sivaprkasa Swamigal (13).jpg

Kovai Sivaprkasa Swamigal (13).jpg

Kovai Sivaprkasa Swamigal (14).jpg

Kovai Sivaprkasa Swamigal (14).jpg

Kovai Sivaprkasa Swamigal (15).jpg

Kovai Sivaprkasa Swamigal (15).jpg

2 Comments
Anandha Barathi
விருத்தாசலம், வள்ளல் பெருமானார் வந்து, உறைந்து, பாடி வழிபட்ட இடம், விருத்தாசலத்திற்கும் வள்ளல் பெருமானுக்கும் உள்ள தொடர்பை வரலாற்று பூர்வமாக விளக்கும் "திருமுதுகுன்றத்தில் திருஅருட்பிரகாசர் " என்னும் நூலினை கீழ்க் கண்ட இணைப்பில் படிக்கலாம்.

http://www.vallalarspace.com/VallalarKudil/c/V000008139B

வள்ளல் பெருமான் பாதம் பதியப் பெற்ற இவ்விடம் வந்து வழிபட்டு அருள் பெற வேண்டுகின்றோம்!

அனைவரும் வருக! நன்றி!
Thursday, February 18, 2016 at 05:03 am by Anandha Barathi
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Arputhamay anandhaam ponghuthey
Saturday, January 5, 2019 at 03:22 am by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R