சன்மார்க்க விவேக விருத்தி – ஜனவரி-2017
அன்பர்களுக்கு வணக்கம்!
வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும், வள்ளற்பெருமான் அருளிய "சன்மார்க்க விவேக விருத்தி" என்கிற மாதாந்திர மின்னிதழ்-ஜனவரி-2017 இதழினை கீழ்காணும் இணைப்பிணைச் சுட்டி பதிவிறக்கம் செய்து படித்து பயனுறலாம்.
சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் 2017-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Jan 17.jpg
Download:
Write a comment