சன்மார்க்க விவேக விருத்தி – மார்ச்-2017
அன்பர்களுக்குவந்தனம்!
வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும், வள்ளற்பெருமான் அருளிய "சன்மார்க்க விவேக விருத்தி" என்கிற மாதாந்திர மின்னிதழினை கீழ்காணும் இணைப்பினை சுட்டி பதிவிறக்கம் செய்து படித்துப்பயனுறலாம். நன்றி.
இந்த மின்னூல் உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய 9445545475 என்கின்ற வாட்ஸ் ஆப் எண்ணை அணுகலாம்.

SVV March17.jpg
Download:
3 Comments

அற்புதம் ஐயா! படிக்கத் தொடங்கினேன். நிறுத்த முடியவில்லை! இனி வரும் சன்மார்க்க விவேக விருத்திக்குக் காத்திருக்கிறேன். பன்முகமாய் இன்முகமாய் இப்போது போல் எப்போதும் பூத்துவர வாழ்த்துகிறேன். அருட்பெருஞ்ஜோதி...
Monday, March 6, 2017 at 04:58 am
by Durai Sathanan

TMR அய்யா தங்களின் தொடர் வெளியீடு சிறப்பானது, என்றும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
Wednesday, March 8, 2017 at 01:38 am
by Anandha Barathi

Durai Sathanan ஐயா மற்றும் Anandha Barathi ஐயா அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.
Thursday, March 9, 2017 at 23:48 pm
by TMR RAMALINGAM
Write a comment