Vallalar Space Team - Global
New Android App Release on 195th Avatar Day of Vallalar!
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய திருஅருட்பா

1. திருஅருட்பா ஆதாரப்பதிப்பையும் வரிசை முறையையும் அடைப்படையாகக் கொண்டது.
2. தொழுவூர் வேலாயுதனார், ச.மு. கந்தசாமி, அ. பாலகிருஷ்ணன், ஊரனடிகள் முதலிய ஆய்வாளர்களின் பதிப்புகளை பார்வையிட்டு அதன் அடிப்படியில் ஆய்வுக்குறிப்புகள் குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.
3. திருஅருட்பா பாடல்கள் ஒலி வடிவம் (தேந்தெடுக்கபட்டவை) இடம்பெற்றுள்ளது.
4. திருஅருட்பா உரைநடைப்பகுதி ஒலி நூல்கள் (தேந்தெடுக்கபட்டவை) இடம்பெற்றுள்ளது.
5. திருஅருட்பா பாடல்களை தேர்வுசெய்து பகிரும் வசதி உள்ளது.
6. திருஅருட்பா பாடல்களை குறிப்பாகும் வசதி (Bookmark) இடம்பெற்றுள்ளது.
7. திருஅருட்பா தனித்தொகுப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
8. திருஅருட்பா பாடல்களுக்கு கணினி முறை எண்கள் வழங்கப்பட்டுள்ளது
9. எழுத்துரு மற்றும் திரைவடிவ மாற்றம் முதலிய வசதிகள் அடங்கியுள்ளது.
10. தானியங்கி திரைத் தள்ளும் வசதி உள்ளது.

Here is the link for download from Google Play Store:
https://play.google.com/store/apps/details?id=com.vallalarspace.arutpa&hl=en


ArutperunJothi ArutperunJothi
ThaniperunKarunai ArutperunJothi

A Complete ThiruArutpa - Thiru Arutprakasa Vallalar

One feature rich packed release of ThiruArutpa on 195th Avatar Day of Vallalar!

  • Original edition order of ThiruArutpa Song
  • Researchers notes from T.Velayuthanar, S.M.KandhaSamiPillai, A.BalaKrishnan and Uran Adigal
  • Frequently needing Audio is bundled with the App and facility for more audios download by the user
  • ThiruArutpa UraiNadai Part
  • ThiruArutpa Bookmark facility that helps user to create a collection of interested songs for quick access
  • Introduction of computer number for future generation digital world need. Its highly recommended to use by Sanmargi for simplicity. Format: ThirumuraNo/chapterNo:SongNumber. For example: 6/1:10
  • Auto scroll option for song text for easy reading purpose! No hand touch needed to page up and page down.
  • Changing Color Theme Option - White, Sepia and Black for user choice
  • Adjusting Text-Size for your eye's need.
  • Song downloadable option to your device for off-line listening.Releases:2011,2013 and 2017Capture+_2017-10-04-22-51-51.png

Capture+_2017-10-04-22-51-51.png

Capture+_2017-10-04-22-52-01.png

Capture+_2017-10-04-22-52-01.png

Capture+_2017-10-04-22-53-15.png

Capture+_2017-10-04-22-53-15.png

Capture+_2017-10-04-22-53-49.png

Capture+_2017-10-04-22-53-49.png

Capture+_2017-10-18-15-23-22.png

Capture+_2017-10-18-15-23-22.png

Capture+_2017-10-04-22-54-14.png

Capture+_2017-10-04-22-54-14.png

Capture+_2017-10-04-22-52-20.png

Capture+_2017-10-04-22-52-20.png

Capture+_2017-10-04-22-53-38.png

Capture+_2017-10-04-22-53-38.png

Capture+_2017-10-04-22-52-59.png

Capture+_2017-10-04-22-52-59.png

Capture+_2017-10-04-22-52-32.png

Capture+_2017-10-04-22-52-32.png

19 Comments
சிவ.பிரசன்னா
Great Work!
Can you please check the link provided as it downloads the old version. Please check the play store or let us know the correct steps. Thank you.
Arutperunjothi!
Thursday, October 5, 2017 at 02:10 am by சிவ.பிரசன்னா
Anandha Barathi
Ayya, You can search at play store using ""ThiruArutp" or Vallalar also the links show me the correct the new app location, Please try again
Thursday, October 5, 2017 at 02:50 am by Anandha Barathi
Anandha Barathi
Ayya just now I tried I can able to download the new version, can you please try now

Thanks
Thursday, October 5, 2017 at 12:44 pm by Anandha Barathi
Daeiou Team Daeiou.
கடும் உழைப்புக்குப்பின், இந்த புதிய பரிமாணம் பெற்ற New App. கிடைத்துள்ளது. அதுவும் 5.10.2017 அன்று, புதிய ஒரு வடிவில் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. புதிய வடிவை ஆண்ட்ராய்டு செல் போனில் தரவிறக்கம் செய்ததில், அனைத்தும் மிகச் சிறப்பாக இயங்குகின்றன. ஏனைய சன்மார்க்க அன்பர்களும், புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த வள்ளலார்...அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டப்படுகின்றது. ஏனையோருக்கும் இது குறித்து செய்தி தெரிவிக்கும்படியும் வேண்டப்படுகின்றது.
Thursday, October 5, 2017 at 13:02 pm by Daeiou Team Daeiou.
Anandha Barathi
இதற்கான முயற்சிகளை செய்து உரிய நேரத்தில் வெளியிட்ட திரு செந்தில் மருதையப்பன் அய்யா அவர்களின் பணி பாரட்டலுக்கும் போற்றுதலுக்கும் உரியது, அண்ணாருக்கும் அவரின் குடும்பத்தார்க்கும் பெருமான் அருள் துணை செய்து எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை நாம் அனைவரும் வேண்டுவோமாக.

வாழி நீடூழி! வாழி நீடூழி! வாழி நீடூழி!
Thursday, October 5, 2017 at 18:33 pm by Anandha Barathi
சிவ.பிரசன்னா
Now I am able to download the latest version. Thank you very much Senthil Ayya
Friday, October 6, 2017 at 10:32 am by சிவ.பிரசன்னா
Daeiou Team Daeiou.
7.10.2017..Today..during the function conducted at Thiruppachethy Sanmarga Sangam, Sivaganga District, this was informed to all the sanmargis assembled there and requested to use this new version...They all felt very happy on seeing this new version.
Saturday, October 7, 2017 at 09:02 am by Daeiou Team Daeiou.
Anandha Barathi
Thanks for the update Ayya
Saturday, October 7, 2017 at 09:07 am by Anandha Barathi
vaithilingam namasivayam
Hard work.need of the hour.hearty thanks to Thiru Senthil maruthaiappan
Wednesday, October 11, 2017 at 00:48 am by vaithilingam namasivayam
Daeiou Team Daeiou.
About the new Android App, information was conveyed to the Sanmarga Anbargal at the function conducted on 8.10.2017 at Sivaganga and to the Sanmargis who assembled at Anuppanadi, Madurai on 9.10.2017. They felt very happy on seeing the new App. and thanked Thiru Senthil Maruthaiappan..
Wednesday, October 11, 2017 at 11:37 am by Daeiou Team Daeiou.
Ramalingam Natarajamoorthy
Its a very great work,useful contribution to the Sanmarga world.Request all to download and enjoy the pleasure of Thiruarutpaa. Thank you Thiru Senthil Maruthaiappan and team for the hard work.
Wednesday, October 11, 2017 at 23:46 pm by Ramalingam Natarajamoorthy
Dr.Sabapathy Sivayoham
The new App is brilliant, Thiru Senthil Maruthaiappan. Thanks. May the Great ArutperumJothi bless you and your family.
Friday, October 13, 2017 at 06:32 am by Dr.Sabapathy Sivayoham
Daeiou Team Daeiou.
திரு சபாபதி சிவயோகம் ஐயா அவர்கள், லண்டனில் வசிக்கின்றார். புதிய App. செயல்பாட்டினை அவர் கண்டதும், தனது மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளார். இது போன்று, பல்வேறு நாட்டில் வசிக்கும் சன்மார்க்க அன்பர்களும், இந்த புதிய வடிவம் கொடுக்கப்பட்ட App. தமது ஆண்ட்ராய்டு மொபைல்களில் தரவிறக்கம் செய்து, இந்த இன்பத்தினையும், எங்கு சென்றாலும், எளிதாக, திரு அருட்பா திருமுறைகளைப் படிக்கலாம் என்ற நிலைப்பாட்டினையும் எய்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை புரிய வேண்டிக் கொள்வோம்.
Friday, October 13, 2017 at 10:46 am by Daeiou Team Daeiou.
Senthil Maruthaiappan
Long waiting option - Search in ThiruArutpa is now available in ThiruArutpa app. Please update from Android Play Store .
Wednesday, October 18, 2017 at 15:10 pm by Senthil Maruthaiappan
Anandha Barathi
Hi Sir, it’s really a great feature for this app, it’s helping for a complete search.

very useful option for lots of people
Thursday, October 19, 2017 at 09:21 am by Anandha Barathi
Daeiou Team Daeiou.
பாட்டு முதல் தலைப்பினைத் தேடுவதற்கு வாய்ப்பாக, தற்போது அகர வரிசையில் வலது ஓரத்தில் எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனை அடுத்து, மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் அருட்பா பாடல்களையும் தேடுவதற்கு வாய்ப்பாக அந்த எழுத்துக்களும் வலது புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த பாட்டினை அன்பர்கள் விரும்பினாலும், திரு அருட்பா திருமுறையில், உடனடியாகத் தேடி அந்தப் பாடலைப் பாடலாம். வெகு கால உழைப்பு...நல்ல பலனை சன்மார்க்க அன்பர்களுக்குக் கொடுத்துள்ளது..அன்பர் திரு செந்தில மருதையப்பன் அவர்களின் ஈடுபாட்டுடன் கூடிய, இந்தப் பணிக்கு அவரை சன்மார்க்க உலகம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
Thursday, October 19, 2017 at 10:52 am by Daeiou Team Daeiou.
Vallalar Space
Anandhan or Ramanujam Ayya is going to work for a good demo video soon until then here is the simple version of it without voice but the video alone.

Thursday, October 19, 2017 at 16:37 pm by Vallalar Space
Daeiou Team Daeiou.
ஆண்ட்ராய்டு செல் வைத்திருக்கும் அன்பர்கள், இதனை டெளன்லோடு செய்து, இந்த வசதிகளைப் பெறலாம்...
Friday, October 20, 2017 at 00:33 am by Daeiou Team Daeiou.
Daeiou Team Daeiou.
Those who are having Android Mobiles can enjoy this by downloading the new App.from Play Store.
Wednesday, October 25, 2017 at 10:09 am by Daeiou Team Daeiou.