Universal Government of Suddha Sanmaarkkaa
வள்ளலார் உபகாரச்சாலை கட்டிட திருப்பணி - விழுப்புரம்
ஐயா வணக்கம்

வள்ளலார் உபகாரச்சாலை கட்டிட திருப்பணிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கும் புண்ணியத்தை பாகம் செய்துகொள்ள முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களின் உதவி அருட்பணியை விரைவாக்க உதவும்.

வங்கி கணக்கு விவரம்:

THIRU ARUTPA A. BALAKRISHNA PILLAI MEMORIAL TRUST,
INDIAN BANK,
SACRED HEART CONVENT BRANCH,
VILLUPURAM,
CURRENT A/C NO: 6618003269,
IFSC CODE: IDIB000S144,
MICR: 605019020

For more details: Please contact : Mr. Tamil Vengai

ஆன்மநேயன்,
கா.தமிழ்வேங்கை
நிர்வாக அறங்காவலர்,
திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை,
விழுப்புரம்
9486176734