வள்ளலார் ஞான நெறி  மின்னிதழ்
வள்ளலார ஞான நெறி - மாத மின்னிதழின் - 2019 அக்டோபர் இதழ்
வள்ளலார் ஞான நெறி - மாத மின்னிதழின் முதல் இதழ்.... வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற அக்டோபர் ஐந்தில் வடலூர் பெருவெளியில் வெளியிடப்பட்டது.

இவ் இதழை வாசிக்க விரும்பினால் .... கீழே காணும் லிங்கை கிளிக் செய்து அழுத்தவும்

இந்த லிங்கின் மூலம் www.vallalargnananeri.com எனும் இணையத்தில் உள்நுழையலாம்.

வள்ளலார் ஞான நெறி - இணையத்தின் நடுப்பகுதியில் , இவ் இதழின் இருபது பக்கங்களும் JPG பைல் வடிவில் போட்டோ காப்பியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையத்தின் வலப்புறத்தில் , இம்மாத மின்னிதழின் PDF பைலின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கிளிக் செய்வதன் மூலம் ... வள்ளலார் ஞான நெறி - மாத மின்னிதழின் ... அக்டோபர் இதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்...!

மேலும்.... இந்த இணையத்தளத்தின் மேல் பகுதியில் திருஅருட்பா நூல்களுக்கான PDF லிங்க் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கிளிக் செய்வதன் மூலம் வள்ளல் பெருமானார் இயற்றிய அனைத்துப் பாடல்களையும் ,உபதேசங்களையும் பதிவிறக்கம் செய்து மின்னூலாகப் படிக்கலாம்.

மேலும் , இவ் இணையப்பக்கத்தின் இடப் புறத்தில் பெருமானார் பற்றி... பற்பல அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல்களின் pdf லிங்க் வழங்கப்பட்டுள்ளது...

இம் மின்னூல் களஞ்சியத்தைப் பார்வையிட்டு... பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்.

🙏🔥🙏

*வள்ளலார் ஞான நெறி - மின்னிதழின் - 2019 அக்டோபர் இதழை வாசிக்க... கீழே காணும் லிங்கை கிளிக்செய்து அழுத்தவும்...!*
நன்றி....!

👇👇👇
http://www.vallalargnananeri.com/2019/10/blog-post_99.html