VETRI -Vallalar Education Training & Research Insititute
திருஅருட்பா பட்டயப் படிப்பு - ஜீம் வகுப்பு -213
வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் - வடலூர்

Vallalar Certification Course Online class VETRI.jpg

Vallalar Certification Course Online class VETRI.jpg

VETRI -Vallalar Education Training & Research Insititute
VETRI - Discussion
VETRI.jpg

VETRI.jpg

VETRI -Vallalar Education Training & Research Insititute
சாகா கல்வி கருத்தரங்கம் நிறைவு விழா
VETRI_1.jpg

VETRI_1.jpg

VETRI -Vallalar Education Training & Research Insititute
"ஜீவகாருண்யம்" - தவத்திரு. சுப்பிரமணிய அடிகளார், நல்லசேவிபுரம்
05/02/2017 அன்று அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடைபெற்ற வள்ளலார் பன்னாட்டு கருத்தரங்கில் சன்மார்க்க சீலர். தவத்திரு. சுப்பிரமணிய அடிகளார், நல்லசேவிபுரம், அவர்கள் "ஜீவகாருண்யம்" என்னும் தலைப்பில் ஆற்றிய உரை அழகிய உரை அன்பர்கள் கேட்டு பயன்பெறுக.



வணக்கம்.

VETRI -Vallalar Education Training & Research Insititute
வள்ளலார் கலைக்களஞ்சியம் தொகுக்கும் பணி - சன்மார்க்க அன்பர்களிடம் இருந்து செய்தி வேண்டுதல்
வணக்கம்,

வள்ளலார் கலைக்களஞ்சியம் தொகுக்கும் பணியை வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனமும் அதன் அன்பர்களும் முன்னெடுத்துள்ளனர். அதன் சார்பாக கீழ்க்கண்ட வேண்டுகோள் அனைத்து சான்மார்க்க அன்பர்களுக்கும் முன்வைக்க படுகின்றது.

சன்மார்க்க அன்பர்கள் தாங்கள் இது வரையும் காணப்பெற்ற/படித்த வள்ளலார் வரலாறு தொடர்பான நூல்களின் கீழ்க்கண்ட விவரங்களை எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(வள்ளலாரின் வரலாறு தொடர்பானது மட்டும்)

நூலின் பெயர்:

நூலின் அளவு:

Read more...
Anandha Barathi
அன்பர்கள் இப்பணிக்கு உதவும்படி அன்போடு வேண்டுகின்றோம். இது மிகவும் எளிதான ஒன்று, ஈ மெயில் வாட்சப் இயக்க இயலாத அன்பர்கள் எங்களுக்கு தொலைபேசி வாயிலாகவாவது தகவல் தரும்படி வேண்டுகின்றோம்

நன்றிகள் பல.
Saturday, November 25, 2017 at 03:05 am by Anandha Barathi
VETRI -Vallalar Education Training & Research Insititute
2017 பிப்ரவரி 4,5 (சனி, ஞாயிறு) பன்னாட்டுக் கருத்தரங்கம்.அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
2017 பிப்ரவரி 4,5 (சனி, ஞாயிறு)

பன்னாட்டுக் கருத்தரங்கம்,

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,

=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

பதிவுப் படிவம்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

Read more...
IMG_20160809_152502.jpg

IMG_20160809_152502.jpg

IMG_20160809_152516.jpg

IMG_20160809_152516.jpg

VETRI -Vallalar Education Training & Research Insititute
2017 பிப்ரவரி 4,5 (சனி, ஞாயிறு) பன்னாட்டுக் கருத்தரங்கம்.அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,

அண்ணாமலை நகர்,

சிதம்பரம்,

தமிழ்நாடு.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

வள்ளலார் பன்னாட்டுக் கருத்தரங்கம்.

Read more...
IMG_20160809_153458.jpg

IMG_20160809_153458.jpg

IMG_20160809_153911.jpg

IMG_20160809_153911.jpg

IMG_20160809_153917.jpg

IMG_20160809_153917.jpg

IMG_20160809_152425.jpg

IMG_20160809_152425.jpg

IMG_20160809_152502.jpg

IMG_20160809_152502.jpg

IMG_20160809_152516.jpg

IMG_20160809_152516.jpg

Daeiou  Daeiou.
இன்று, (11.8.2016) மாலையில், மதுரை செல்லத்தம்மன் கோவில் அருகே உள்ள சன்மார்க்க சங்கத்தில் (மாடி) நடைபெற்ற குருவார சன்மார்க்க வழிபாட்டின்போது, அங்கு வருகை தந்த அனைத்து அன்பர்களிடம், இது குறித்து விபரம் தெரிவிக்கப்பட்டது.
Thursday, August 11, 2016 at 17:47 pm by Daeiou Daeiou.
VETRI -Vallalar Education Training & Research Insititute
VETRI - welcomes volunteers and devotees - 4 and 5th Feb 2017
Dear Sanmaarkka devotees,

Its a pleasure to inform you the details of the above seminar which is enclosed.

The seminar is programmed just 2 days prior to Thai poosam on Thursday the 4,5th Feb 2017, for the benefit of those in faraway places. (Especially for devotees in South Africa, America, Malaysia,Singapore and Sri Lanka)

VETRI requests all devotees to grace the occasion. Your help in any form is welcome. VETRI also welcomes volunteers

For Vallalar Education Training and Research Institute :

V. Read more...
1.jpg

1.jpg

2.jpg

2.jpg

VETRI -Vallalar Education Training & Research Insititute
FIRST ASIAN VALLALAR SEMINAR - on 24,25,26, December 2015 at Annamalai University, Chidambaram, in Tamilnadu.
Dear All,

I am happy to inform you that the FIRST ASIAN VALLALAR SEMINAR is scheduled to be held on 24,25,26, December 2015 at Annamalai University, Chidambaram, in Tamilnadu.



It is sponsored and organised by Vallalar Education Research and Training Institute Vadalur (VETRI) in association with Centre for Yoga Studies, Annamalai University.

The theme of the seminar is SAMARASA SUDDHA SANMARKKA SANGAM AND VALLALARS DHYANA YOGA.

Delegates from Malaysia, Singapore, Sri La Read more...
01.jpg

01.jpg

02.jpg

02.jpg

03.jpg

03.jpg

04.jpg

04.jpg

05.jpg

05.jpg

4 Comments
Daeiou  Daeiou.
பல்கலைக் கழகங்களில்...வள்ளலார் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு வித்திட்ட .. இதற்குப் பெரு முயற்சி எடுத்துக் கொண்ட... மூத்த சன்மார்க்க சான்றோர்களுக்கு...நன்றி உரித்தாகுக.
Wednesday, November 25, 2015 at 10:14 am by Daeiou Daeiou.
ஸ்வாமி  இராஜேந்திரன்
Of this 3 days when will Vallalar's Dhyana yoga be covered? Is there a more detailed schedule of events? Thanks
Wednesday, November 25, 2015 at 10:20 am by ஸ்வாமி இராஜேந்திரன்
Daeiou  Daeiou.
Kindly contact Thiru Namasivayam ayya of Chidambaram (Retired Professor) Annamalai University. for details.

Contact No.(91) 09245451647.
Wednesday, November 25, 2015 at 10:33 am by Daeiou Daeiou.
Durai Sathanan
Great! Our joy knows no bound! Yes. We know Vallalar's Compassion-Practice or Anma Ozhukkam helps us get every boon we require for our great life. Yet, our folks are not ready/prepared to practice Sanmarga Compassion as the Greatest Yoga, since its great benefits are really unknown to them. But, we cannot give up them, since all are our own soul only.
So, we need to do something better than what we have been doing so far in order to help our folks understand the unknown facet of Suddha Sanmargam through their known ways. With this great vision and mission, we hope VALLALAR'S DHYANA YOGA' is eventually going to take up the shape of 'VALLALAR'S DHAYA YOGA/COMPASSION YOGA'.
May ArutPerumJothi Andavar bless this First Asian Vallalar Seminar with great success! ArutPerumJothi....
Thursday, November 26, 2015 at 12:42 pm by Durai Sathanan
VETRI -Vallalar Education Training & Research Insititute
FIRST ASIAN VALLALAR SEMINAR at Annamalai University
Dear All,

I am happy to inform you that the

FIRST ASIAN VALLALAR SEMINAR

is scheduled to be held

on 24,25,26, December 2015 at Annamalai University,

Chidambaram, in Tamilnadu.

Read more...
First-Asian-Conference-on-Vallalar.jpg

First-Asian-Conference-on-Vallalar.jpg

2 Comments
lalitha ks
does the people are allowed to attend? Can you please share the participation details?
Saturday, August 22, 2015 at 10:34 am by lalitha ks
venkatachalapathi baskar
நான் ஒரு கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக என் துறைசார்ந்த தேசிய,மாநில, வட்டார அளவிலான கருத்தரங்குகள் மாநாடுகள் பலவற்றில் பங்கேற்று உள்ளேன். மேலும் பல துறைகளிலும் பல கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் நடைபெற்று வருகின்ற மாநாடுகள் கருத்தரங்குகள் ஆகியவற்றைப் பற்றியும் அறிந்து வருகிறேன். மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் எல்லாம் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் செலவு செய்வதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதையே என்னுடைய அனுபவம் உணர்த்துகிறது.

மாநாடுகளில் கூட்டம் நிரம்பி வழியும். பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆராய்ச்சியாளர்கள் படித்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் நேரம் அதிகபட்சம் 5 நிமிடங்களே. அந்த 5 நிமிடங்களில் ஆராய்ச்சியாளர் தன்னுடைய கருத்தினை விளக்கிவர அதை கேட்கவேண்டியவர்கள் அதை செவிமடுக்காமல் தாங்கள் பிறருடன் பேசிக்கொண்டே இருப்பார்கள். இடையில் நிகழ்வினை ஒழுங்குபடுத்தும் பொறுப்பாளர் 5 நிமிடம் கூட முடியாத நேரத்தில் மணியினை அடித்துக் கொண்டிருப்பார். முதல்நாள் மட்டும் வந்தவர்கள் மூன்று நாட்களுக்கும் சேர்த்து வருகை சான்றினை கேட்பார்கள். மாநாடுகளில் ஒழுங்காக நடைபெறுவது பரிசுப்பொருளினை(Kit) கொடுப்பது சிற்றுண்டி மற்றும் மதிய உணவினை கொடுப்பது மட்டுமே. இவ்வாறக மத்திய அரசின் நிதிநல்கைக் குழு மற்றும் பிற அமைப்புகளால் கொடுக்கப்படும் பணம் வீணாகிறது. படிக்கப்படும் ஆராய்ச்சி கட்டுரையோ 90% இணையத்திலிருந்தோ அல்லது பிற வழிகளின் மூலமாகவோ காப்பி அடிக்கப்பட்டவையாக இருக்கும்.

தற்காலத்தில் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் நடைபெறும் இதுபோன்ற செயல்களை பேராசிரியர் வை. நமசிவாயம் ஐய்யா நன்றாக உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். நடக்க இருக்கும் மாநாட்டினை வெறும் அறிவுஜீவிகளை வைத்து சான்றிதழ்களும் பாராட்டுரையும் கொண்ட மாநாடாக நடத்தாமல் வள்ளல் பெருமானின் வழிவந்த உண்மையான தவ அனுபவம் பெற்ற தொண்டர்களின் ஆன்மீக அனுபவங்களை வெளிக்கொணர்வதற்கான ஒரு மாநாடாக நடத்த வேண்டுமாய் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
Sunday, August 23, 2015 at 06:11 am by venkatachalapathi baskar