🔥சிவமாதல்🔥
'பசுவென்பது முற்றும் மலமுள்ளது'.
'ஜீவனென்பது மூன்று பங்கு மலமுள்ளது'.
'ஆன்மாவென்பது ஒரு பங்கு மலமுள்ளது'.
'சிவம் முற்றும் மலம் நீங்கியது'.
ஆதலால்,
மலம் முற்றும் நீங்கித் தயா வடிவமாவதே சிவமாதல்.
- வள்ளலார்
Write a comment