அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
மலைகளிலும் , குகைகளிலும் சென்று கடுந்தவமியற்றிச் சுத்த உஷ்ணத்தைத் தம்முள் உண்டாக்கிக் கொள்ளும் பயிற்சியாளர்கள் வெறும் யோகிகளே ஆவர்.
இயற்கையுண்மையை அறியச் சத்துவிசாரம் செய்கின்றவர்கள் ஞானயோகிகள் ஆவர். இவர்களைச் சன்மார்க்கிகள் என்றும் அழைக்கலாம்.
உயர் சத்துவிசாரத்தின் நற்பயனாக ஒருவரின் அஞ்ஞானத்திரைகள் அறுந்து விழுகின்றபோது, அவர் சுத்த சன்மார்க்கியாக மலர்கின்றார்.
இத்தகைய சுத்த சன்மார்க்கிகளைக் குறிப்பிடுவதற்கே நாம் ஞானி என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்.
அனைத்து உயிர்களுக்கும்
அருட்சுகம் உண்டாகட்டும்
அருள்வள்ளல் மலரடிக்கே
அருளாட்சி உண்டாகட்டும்
நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்

6 Comments
Anbu karunai dhayaijeevajarunyamsaga varankittumno smuggling moneybamazing do not end with raids and untimely death punishmebts
Sunday, February 18, 2018 at 22:05 pm
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Smugglers drug carriers amazers illlegal corrupters anycover their faces with clean images severs un bearable field cannot ever see success sooner ninaykkum kudu thanakkay Varuna enbathai uvnarvar
Wednesday, July 4, 2018 at 08:10 am
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Kandu thankkay arum varum
Wednesday, July 4, 2018 at 08:11 am
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Ninaikkum kudu thanakkay theemai seyyum is it so saidai Sathyam Kasthuri ba st chennai 600015 chennai Vallalar vazhi vazvom. 9962578086 &42850216
Tuesday, August 14, 2018 at 14:55 pm
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Ninaikkum kudu thanakkay Varunm
Tuesday, August 21, 2018 at 14:47 pm
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Jசத்துவிசாரம் உயர் சத்துவிசாரம் வேறுபாடு பற்றி அறிய விளைகிறேன் உதவி புரிக
Wednesday, August 22, 2018 at 09:07 am
by Thangaraj Aru
Write a comment