அன்புடையீர், வணக்கம் பல!
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் நடத்திய மூன்று நாள் பேரவைத் தமிழ் விழாவில், மூன்றாம் நாள் ( 01/07/2018) மதியம் 1.30 PM முதல் 3.00 PM வரையில் நடந்த வள்ளலார் கருத்தரங்கத்தின் இறுதியில் எடுத்த படம்.
Dr. சண்முகமூர்த்தி அவர்கள் வள்ளலார் பற்றியும் மற்றும் Dr.சீனிவாசன் அவர்கள் வள்ளலார் அருளிய மூலிகைகள் பற்றியும் மிகச்சிறப்பாகப் பேசினார்கள்.
இந்தச்சிறுவனும் எனது அருள் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன்.
இந்த அற்புத நிகழ்வை ஏற்பாடு செய்தவர் திருமதி அன்பு சுப்பிரமணியன் அவர்கள், இடம்: டாலஸ் / Dallas, டெக்ஸாஸ் மாநிலம்./ Texas, USA.
வளமோடு இன்புற்று வாழி நீடூழி!
அருட்பெருஞ்ஜோதி...
3 Comments

அருமை...அருமை...அமெரிக்காவில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் கொள்கைகளையும் வாழ்வியல் அறிவுரைகளையும் பின்பற்றி வாழும் அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.
Tuesday, July 3, 2018 at 06:10 am
by Daeiou Daeiou.

வள்ளற்பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட அன்புள்ளங்கள் அநேகம்பேர் இங்கு இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் சந்திப்பதற்கு இதுபோன்ற அருள் நிகழ்வுகளைப் பெருமான் ஏற்பாடு செய்கிறார். நன்றி அய்யா...
Wednesday, July 4, 2018 at 21:20 pm
by Durai Sathanan

அருமை...தொடரட்டும் தங்களது பணிகள்....அனைத்து நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Thursday, July 5, 2018 at 04:02 am
by Daeiou Daeiou.
Write a comment