Vallalar Ramalinga adigals History in Hindi Language, relesed by Thiru. Saadhu Murali and Sathya Deepam Prienters
All use and share with your friends
All use and share with your friends
10.jpg
Download:
6 Comments
10.jpg
ஆனால் இந்து மதத்தில் வலியுறுத்தப்படும் பசு வதையை மையமாகக்கொண்டு வசனம் இயற்றியது நெருடுகிறது. பசு இறைவனின் குழந்தை என்ற வாசகம் இங்கு ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது. நமக்கு ஆன்மநேயம் வேண்டும். பசு நேயம் மட்டும் வேண்டும் என்பது இந்துமதக் கொள்கை.
பொதுவாக இந்தியில் पशु (pashu) என்ற வார்த்தை விலங்குகள் என்றே பொருள் படும், எந்த குறிப்பிட்ட விலங்கு வகைகளையும் குறிக்காது. எனவே தான் அந்த சொல்லை பயன்படுத்தி உள்ளார்கள்!
விலங்குகள் கடவுளின் குழைந்தைகள், நம் சகோதரர்கள் என்றே எழுதப்பட்டு உள்ளது!
गाय (gaay) என்னும் சொல் தான் பசு என்னும் விலங்கை குறிக்கும் என்பதை பணிவோடு தெரிவிக்கின்றேன்.
நன்றி!