
IMG_0080.JPG

IMG_0050.jpg

IMG_0073.jpg

IMG_0078.jpg

IMG_0079.jpg

IMG_0080.jpg

IMG_0083.jpg

ஆன்மநேய ஒருமைப்பாடும் அன்புள்ளமும் கொண்ட அருமை சான்றோர்களே, காரைக்காலை சேர்ந்த தீவிர வள்ளலார் அன்பர் நம் குமேரேசன் உத்திரகாண்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போய்விட்டார், இன்று வரை குடும்பத்தாருக்கு யாதொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை,,,,,,,அன்பர்களே நண்பர்களே அவர் யாதொரு குறைவுமின்றி நம் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால் நலமோடு வீடு திரும்ப வேண்டும் என்று நாம் அனைவரும் அவருக்காக வேண்டிக்கொள்வோமாக.....................
Sunday, July 7, 2013 at 10:23 am
by murthy poongundran
Write a comment