கோயம்புத்தூர், கொடீசியா ஹாலில், புத்தகத் திருவிழா 17.7.2025 முதல் 27.7.2025 வரையில் நடைபெறுகிறது. வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை விளக்கும் புத்தகங்களும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வரைந்த சுத்த சன்மார்க்க விரிவுரை விளக்கப் புத்தகங்களும், இந்த புத்தகத் திருவிழாவில், ஸ்டால் எண்.118ல் விற்பனை செய்யப்படுகின்றன. சன்மார்க்க அன்பர்கள், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, சன்மார்க்க விளக்கவுரைப் புத்தகங்களைப் பெற்று வாழ்வில் நலம் பெறும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20230914-WA0003.jpg
Write a comment