Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
9.5.2022 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய நூல்கள் மதுரையில் வினியோகம் செய்யப்பட்டன.
     மதுரை தமிழ்ச் சங்கம் ரோடில் அமைந்துள்ள மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் மற்றும் மதுரை செந்தமிழ்க் கல்லூரி நூலகத்தில் வைப்பதற்காக, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய வெளியிட்ட நூல்களின் தொகுப்பு அடங்கிய தயவு சத்திய ஞான களஞ்சியம், சத்திய ஞான சபை தத்துவ விளக்கம்...மற்றும் சென்னை திரு எம்.ஏ.வெங்கட் அவர்கள் வெளியிட்ட , திரு அருட்பா ஒன்று முதல் 4 தொகுதிகளும், அங்கு பணி புரியும் ஊழியர்களிடம் கொடுக்கப்பட்டன. மிக்க மகிழ்ச்சியுடன் அவர்கள் அந் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
20200414_194109.jpg

20200414_194109.jpg