நாள் 19.5.2023 (வெள்ளிக் கிழமை)
நேரம்..காலை 7.00 மணி.
இடம், அரும்பனூர், மதுரை மாவட்டம்.
ஏற்பாடு..மெளனகுருசாமி, கடயம், தென்காசி மாவட்டம்.
திரு தருமலிங்கம் என்ற சன்மார்க்க அன்பர் ஏற்கனவே, வள்ளலார் தர்மசாலை நடத்தி வரும் இடத்தின் அருகில், தென்காசி மாவட்டம் கடயம் என்ற ஊரைச் சேர்ர்ந்த மெளன குருசாமி அவர்கள் மூலமாக, சத்திய ஞான சபை கட்டும் பணி துவக்கப்படவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி திரு தருமலிங்கம் கேட்டுக் கொள்கின்றார்.

20150119_184350.jpg
Write a comment