Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
3.12.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாத பூச விழா மற்றும் சுவாமிகளின் அவதார தின விழா நடைபெறல்.
3 12 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று திண்டுக்கல் பொன் ன கரத்தில் அமைந்துள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாத பூச விழா மற்றும் அவதார தின விழா நடைபெறும் என திரு.சுப்பிரமணி தெரிவித்துள்ளார் அன்றைய நாளில் காலை 9 மணி முதல் திருவருட்பா தயவு ப் பாக்கள் ஆகியவை சன்மார்க்க அன்பர்களால் பாராயணம் செய்யப்பட உள்ளன. சுவாமிகள் எழுதிய தயா விளக்க விண்ணப்ப வெண்பா என்ற புதிய நூல் அப்பொழுது அங்கு வெளியிடப்படும். சன்மார்க்க சொற்பொழிவு ஜோதி தரிசனம் பின்னர் அன்னதானம் நடைபெறும்  சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் திரளாக வந்திருந்து இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அருள் இன்பம் பெற வேண்டும் என்று திரு சுப்பிரமணியம் மற்றும் திரு இராமலிங்கம் ஆகியோர் கேட்டுக் கொள்கின்றனர்
vlcsnap-2021-09-21-14h49m49s807.png

vlcsnap-2021-09-21-14h49m49s807.png