Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
30.11.2023 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய தயா விளக்க விண்ணப்ப வெண்பா..வடலூர்..மேட்டுக் குப்பத்தில் இடம்பெறச் செய்யப்பட்டது.
தயவுப்பாக்களிலிருந்து, தயா விளக்க விண்ணப்ப வெண்பா என்ற தலைப்பிட்டு, 20 பாடல்களின் தயா விசாரம் நூல் , இன்று, திண்டுக்கல்லில், சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

அதே போன்று, அந்த உரை விளக்க நூல், வடலூரிலும், மேட்டுக் குப்பத்திலும் இடம் பெறச் செய்யப்பட்டது.

5 படங்கள் உள்ளன.
IMG-20231130-WA0051.jpg

IMG-20231130-WA0051.jpg

IMG-20231130-WA0050.jpg

IMG-20231130-WA0050.jpg

IMG-20231130-WA0052.jpg

IMG-20231130-WA0052.jpg

IMG-20231130-WA0053.jpg

IMG-20231130-WA0053.jpg

IMG-20231130-WA0054.jpg

IMG-20231130-WA0054.jpg