1.12.2023 அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் இயங்கிவரும் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் காலை அருட்பாக்கள், தயவுப் பாக்கள் பாராயணம் செய்யப்பட்டன. ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்ட பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, திரு சுப்பிரமணி செய்திருந்தார்.

IMG-20231201-WA0027.jpg
Write a comment