Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
8.6.2024 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த தயவு சத்திய ஞான கோட்டம் திருவாதிரை வழிபாடு நடைபெற்றது.
திருவாதிரை வழிபாடு முடிந்து, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்ட பின், பங்கேற்ற அனைவருக்கும், காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
IMG-20240608-WA0041.jpg

IMG-20240608-WA0041.jpg