2.8.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 7.30 மணி அளவில் திண்டுக்கல் சுவாமி சரவணாநந்தா அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் திருவாதிரை நாள் வழிபாடு நடைபெறும். காலையில் அகவல் பாராயணம் தயவுப்பாக்கள் முதலா னவை அன்பர்களால் பாராயணம் செய்யப்படும். ஜோதி தரி சனத்திற்கு பின் காலை உணவு வழங்கப்படும். இந்த விபரங்களை விழா ஒருங்கிணைப்பாளர் திரு சுப்பிரமணியன் தெரிவிக்கிறார்
20150405_082857.jpg
Write a comment