வரவிருக்கும் 16.2.2025 ஞாயிற்றுக் கிழமை அன்று, திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயத்தில், தைப் பூச நாள் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், தவறாமல் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

vlcsnap-2021-09-21-14h47m29s172.png
Write a comment