Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
15.3.2025 மதுரை மாவட்ட டாசோரா சங்கத்தினர்கள் மாதாந்திரக் கூட்டத்தில் சுவாமிகள் வரைந்த தயவு வாழ்வு புத்தகம் வழங்கப்பட்டது.
15.3.2025 அன்று, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தில், மாதாந்திர டாசோர அமைப்பின் கூட்டம் நடைபெற்றது (Dy.Collectors and District Revenue Officers Association). அக் கூட்டத்தில் 23 அங்கத்தினர்கள் பங்கேற்றனர். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்களுக்கு, திண்டுக்கல் சுவாமிகள் அருளிய “தயவு வாழ்வு” புத்தகம் வழங்கப்பட்டது.
20150405_082857.jpg

20150405_082857.jpg