Vallalar Groups
My Enemies - என்னுடைய "விரோதிகள்" - "காரணம்" - மனம்
Vallal Malaradi Vaalga Vaalga
My Dear Arutperunjothi God,

My Mind not asking anything...
I don't have any power..
I don't have any Control..
I don't know any ways..
After all, I am a poor person
you are my full responsible(என் உரிமை நாயகன்) person.
you please take care me everything.
I have listed out my "(Manam)Monkey's Activity"
You control that monkey.. and make me my friend..
மனமான ஒரு "சிறுவன்" அட்டகாசங்கள் :
  1. மதியான குருவையும் மதித்திடான்.
  2. நின் அடிச்சீர் மகிழ்கல்வி கற்றிடான்.
  3. சும்மா இரான்.
  4. காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான்.
  5. சினமான வெஞ்சுரத் துழலுவன்.
  6. உலோபமாம் சிறுகுகையி னு஡டு புகுவான்.
  7. செறுமோக இருளிடைச் செல்குவான்.
  8. மதம் எனும் செய்குன்றில் ஏறிவிழுவான்.
  9. இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே இறங்குவான்.
  10. சிறிதும்அந்தோ என் சொல் கேளான்.
  11. எனது கைப்படான்.
  12. மற்றிதற் கேழையேன் என்செய்குவேன்.
Reference : ( Arutpa - Theyvamani Maalai - தெய்வமணி மாலை)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
vkothandam
Superb Karthikeyan ji. Carry on such touching snipets.
Friday, October 17, 2008 at 05:09 am by vkothandam