Vallalar Groups
வேண்டுவதும் , வேண்டாததும் (Want’s and Don’t want’s)

எனக்கு வேண்டுவதும் , வேண்டாததும் (Want’s and Don’t want’s)
1.
வேண்டும்உறவு?
ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் .
2.
வேண்டாஉறவு ?
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு வேண்டாம்
3.
பேசவேண்டியது ?
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்.
4.
பேசகூடாதது ?
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
5.
பிடிக்கவேண்டியது ?
பெருநெறி பிடித்து ஒழுகவேண்டும்
6.
பிடிக்ககூடாதது?
மதமான பேய்பிடியாது இருக்கவேண்டும்
7.
மறக்கவேண்டியது?
மருவு பெண்ஆசையை மறக்கவே வேண்டும்
8.
மறக்ககூடாதது ?
உன்னைமறவாதுஇருக்கவேண்டும்
9.
இதற்கும்மேல்என்னவேண்டும் ?
மதிவேண்டும் .
நின்கருணைநிதிவேண்டும் .
நோயற்றவாழ்வில்நான்வாழவேண்டும்
Refernece : Arutpa – Deivamani Malai – Song No 8