Vallalar Groups
வள்ளலாரின் முதல் ஒழுக்கம்

If we not follow indriya discipline(First Discipline by vallalar) , vallalar is listing out the punishments.

  1. வாய் - பேயர் வாய்
  2. தலை – மூடர்தலை
  3. கண் – அழுகண், கயவர்கண்
  4. செவி – வீணர்செவி ( இழவு கேட்கும் )
  5. நெஞ்சம் - பாவிகள் நெஞ்சம், நடுங்கும் நெஞ்சம்
  6. கை - வஞ்சர்கை


If Not Follow Indriya Discipline

Result

1.

எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய்

கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறுவாய்

2.

எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர்தலை

இகழ் விற கெடுக்கும் தலை

3.

கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்

கலநீர் சொரிந்த அழுகண்

4.

கடவுள் நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி

கைத்திழவு கேட்கும் செவி

5.

பந்தம் அற நினை எணாப் பாவிகள் தம்நெஞ்சம்

பகீர்என நடுங்கும் நெஞ்சம்

6.

பரமநின் திiருமுன்னர் குவியாத வஞ்சர்கை

பலி ஏற்க நீள் கொடுங்கை

001. Theyvamani Maalai தெய்வமணி மாலை


P Sujatha
Karunaimughu Karthikeyan Anna,
Thankyou information for First Discipline by Vallalar.
With Vallalar Loving,
AruljothiSujatha
Friday, October 31, 2008 at 20:58 pm by P Sujatha