Vallalar Groups
திருஅருட்பிரகாச வள்ளலார் வள்ளலார் அறக்கட்டளை,விருத்தாசலம் ,குடில் திறப்பு விழா - அழைப்பிதழ்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

திருஅருட்பிரகாச வள்ளலார் வள்ளலார் அறக்கட்டளை ,
குடில் திறப்பு விழா - அழைப்பிதழ்
விருத்தாசலம்


in this kudil , more than 20 old persons(old Age Home) are living and more than 20 orphanage kids and school children are studying..
For More Information , please contact :
தயவுத்திரு அனந்த பாரதி : 099526 54143
தயவுத்திரு வீரவேல் முருகன் : 09486430492


All are invited to attend the function


Ramanujam jam
1.5.2010 அன்று திறப்பு விழாக் காணவிருக்கும் இந்த ஞான சபையினை, வள்ளலார் பன்னாட்டு
சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சுப்புராமன் மற்றும், சிங்கப்பூர் சன்மார்க்க அன்பர்
திரு சிவகுமார், திருச்சி சன்மார்க்க சாது, திரு வடிவேல் அய்யா ஆகியோர் பார்வையிட்டனர்.
புதிய கட்டிடத்திற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக் கிடையே, அதன் பின்னர்
அமைந்துள்ள கூரைக் குடிசையில்,ஆதரவற்ற வயோதிகர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திரு இளைய ராஜாவும், மற்றும். திரு சேகர், (குமார தேவர் திருமடத்தில் பணிபுரிபவர்)
ஆகியோர் உடனிருந்தனர். பணி பாராட்டுதற்குரியது. தொடரட்டும் அவர்களது சன்மார்க்கத் தொண்டு.
மேனேஜிங் ட்ரஸ்டி,
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்.
நாராயணபுரம், மதுரை.
Friday, April 9, 2010 at 10:09 am by Ramanujam jam