ஆன்மிக சொற்பொழிவு
பெங்களூர், ஏப்.30:
பெங்களூர் லட்சுமி நாராயணபுரத்திலுள்ள சன்மார்க்கசங்கத்தில் நாளை மறுதினம்
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.லட்சுமி நாராயணபுரம் 5வது கிராசில்
சன்மார்க்க சங்கம்இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று
ஆன்மிக சொற்பொழிவுநிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மே.2ம் தேதி ஞாயிறு காலை 9மணிக்கு
சேலம் குப்புசாமிஐயாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.வள்ளலார் தியானமுறை,
மூலிகைகள் குறித்து சொற்பொழிவு நடைபெறும். தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.
மாலையில் பரமேஸ்வரிஅம்மாளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

Write a comment