வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் தலைமையில் நடக்கும் ஒரு பொது அமைப்பு. இது சாதி சமயம் மதம் இனம் மொழி நிறம் வயது பால் மற்றும் பல வேற்றுமைகளை கடந்த ஆன்ம நேய உரிமை பாராட்டும் அமைப்பு. இது வள்ளல் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாக விளங்கி அவரின் கோட்பாடுகளையும் வழிகாட்டுதலையும் முதன்மையானதாகவும் தலைமையானதாகவும் போற்றி அவ்வழியில் நடக்கும்.
              இங்கு நாம் அழைப்பு விடுத்து பேசுகின்ற சான்றோர்களும் மற்றும் நிகழ்வில் பங்குகொள்கின்ற அனைவரின் கருத்துக்களும் வள்ளல் பெருமானின் கொள்கைகளையொட்டியே இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
             அனைத்து பேச்சாளர்களின் கருத்துக்களும் அவர்களையே சாரும் அல்லாது வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் கருத்து ஆகாது என்று அறிந்திடல் வேண்டும்.
           பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பேசவும் மற்றவர்கள் அதை ஆமோதித்தும் மறுத்தும் பேசவும் உரிமையுள்ளது. எனினும் ஒருவரையொருவர் மனம் நோகாதபடி அன்புடனும் பண்புடனும் விசாரம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்
இங்கனம்
- வள்ளல் பெருமான் தலைமையில் வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் நிர்வாகத்தினர்
Vallalar Universal Mission - USA
தைப்பூசத் திருவிழா
thaipoosam-2023.jpg

thaipoosam-2023.jpg

Vallalar Universal Mission - USA
Thiruvarupta Margazhi Music Festival 2023 New Jersey Part 1


Daeiou  Daeiou.
பாராட்டுக்கள்.

தயவு.
Sunday, January 29, 2023 at 16:21 pm by Daeiou Daeiou.
Vallalar Universal Mission - USA
Thiruvarupta Margazhi Music Festival 2023 New Jersey Part 2


Daeiou  Daeiou.
மார்கழி மாதத்தில், இசை விழா ஏற்படுத்தி, அனைவரையும், திரு அருட்பா இசைக்க வைத்த அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

தயவு.
Sunday, January 29, 2023 at 16:21 pm by Daeiou Daeiou.
Vallalar Universal Mission - USA
New Post!Thiruvarupta Margazhi Music Festival 2023 New Jersey Part 3


Daeiou  Daeiou.
சிறார்கள், மார்கழித் திருவிழாவில், மிகவும் அருமையாக, திரு அருட்பா இசைத்தார்கள். பாடச் செய்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
தயவு.
Sunday, January 29, 2023 at 16:18 pm by Daeiou Daeiou.
Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 29 ஜனவரி 2023 7:30PM India /9:00AM ET (USA) - சத்விசாரம்-Truth Enquiry சமரச சுத்தசன்மார்க்க சத்தியப் பெருவிண்ணப்பம்
Jan29-sathiavinnappam.jpg

Jan29-sathiavinnappam.jpg

Vallalar Universal Mission - USA
வள்ளலாரின் இசை ஞானமும் திருவருட்பாவின் சிறப்புகளும் ! - திரு வெங்கடேஷ் கஜபதி


Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 22 ஜனவரி 2023 7:30PM India /9:00AM ET (USA) - திருவருட்பா பாராயணம் ThiruvArutpa Recital
Flyer-Agaval-22Jan.jpg

Flyer-Agaval-22Jan.jpg

Vallalar Universal Mission - USA
வள்ளலார் 200 நன்றி பாராட்டுதல்! - Vallalar 200 - Felicitations


Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 15 ஜனவரி 2023 7:30PM India /9:00AM ET (USA) - “அருட்பெருஞ்ஜோதி அகவல்” Arutperunjothi Agaval
Flyer-Agaval-15Jan.jpg

Flyer-Agaval-15Jan.jpg

Vallalar Universal Mission - USA
அறிமுகம் - திருமூலர் இருக்கை - மருத்துவர் ஜானகிராமன் மற்றும் முனைவர் சங்கரபாண்டி