📆 31.01.2026 (சனிக்கிழமை)
🕔 மாலை 5:00 6:00 மணி
👇 LIVE LINK:
https://youtube.com/live/Xd57J4pufgo
Read more...

வள்ளலார் பளிங்கு மணிமண்டபம்
என் மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய சன்மார்க்க நண்பர்களும் என்னுடனே இருந்து அனைத்து பணிகளிலும் பங்கு பெற்று சிறப்பாக அமைய ஆலோசனை தந்து உதவி புரிந்திட திருவருள் கூட்டுவித்தது. இன்றுவரை என் இறைபணிக்கு திருவருள் துணைநின்று தடையின்றி நடக்கின்றது. எனக்கு ஏற்பட்ட அனைத்து நன்மைகளையும் திருவருள் துணை கொண்டு அறிய முற்பட்டதால், புரிந்துக் கொண்ட உண்மை.
சி.சாத்தப்பாடியில் எழுந்தருளியுள்ள வள்ளலார் திருச்சபைக்கு சுற்றுப்புற மக்கள் பலரும் வந்து வழிபட்டு - நன்மை அடைகிறார்கள். அனுபவித்தவர்கள் சாட்சி சொல்கின்றார்கள். இது உண்iயான நிகழ்வு.
My loveable, Respected and Honoruable Sanmarka Friends, I thank all of them who been with me in all my steps I have taken in life and I pray all should get Thiruvvarul from Arut Perum Jothi Andavar.
Till today all my Yeraippani been happening without any interpretation in the name of God.
Conclusion
All my positive occurrences been known to me by Thiruvarul Karunai I have understood the truth behind every thing by Thiruvarul.
1. God who has given me all these diseases in order to do these works with his help.
2. Though my body been filled with many problems I do my work “yeraippani” only because of God’s blessings and help. To be a great wonder is my kidney problems, heart been stopped its half functions. How come I can live healthily? How come I can live healthily? How can I live? No! I cannot this miracle been possible only because of Vallal Peruman’s Glory within myself.
Only because of that Holy Spirit I am living. So I am doing God’s work with my payment.
Vallal Peruman sitting in C.Saththappadi, the surrounding peoples have been worshipping and all the peoples getting God’s Grace and solved their problems.
- Thiruchchittrambalam -
Yours truly
Mrs. Chandrakumari Subramanian.,B.Sc., M.A., M.A., M.Ed.
NLC High School, Block-26, Neyveli
ஜீவகாருண்யமே கடவுள் கருணையை அடையும் மார்க்கம்posted 8 Mins ago 29 Sep 2010 09:30:13 GMT 9:30:13 AM 0 views‘யான் என்கின்ற ஆவணப்பேயும், என தென்கின்ற இராட்சத்ப பேயும், மாயை யென்கின்ற வஞ்சகப் பேயும், பெண்ணாசை யென்கின்ற பெரும்பேயும், மண்ணாசை யென்கின்ற பொல்லாப் பேயும், பொன்னாசை யென்கின்ற கொடும் பேயும், குரோத மென்கின்ற கொள்ளிவாய்ப் பேயும், உலோப மென்கின்ற உதவாப் பேயும், மோக மென்கின்ற மூடப்பேயும், மத மென்கின்ற வலக்காரப் பேயும், மாச்சரிய மென்கின்ற மலட்டுப் பேயும்”. என் மனப் பேயோடு கூடி இரவும் பகலும் ஆட்ட ஆடி, ஆடியிளைக்கின்ற அடியேனைக் காத்தருளத் திருவுள்ளம் இரங்கிற்று. எப்படி இறையருள் எனக்கு கிடைத்தது என்ற கதை இதோ.
Tags:
|
||||||||||||||||||||||||
IMG_20240124_185545.jpg
IMG_20240125_084727.jpg
IMG_20240124_182519.jpg
IMG_20240124_233504.jpg
IMG_20240124_204043.jpg
IMG_20240124_190422.jpg
IMG_20240124_233342.jpg
IMG_20240124_232517.jpg
IMG_20240124_233139.jpg
IMG_20240124_233637.jpg
IMG_20240125_065722.jpg
IMG_20240125_084428.jpg
IMG_20240125_084559.jpg
IMG_20240125_085101.jpg
IMG_20240125_085104.jpg
IMG_20240125_095220.jpg
IMG_20240125_095242.jpg
IMG_20240125_095339.jpg
IMG_20240125_095350.jpg
IMG_20240125_095629.jpg
IMG_20240125_095940.jpg
IMG_20240125_100426.jpg
IMG_20240125_113740.jpg
IMG_20240125_121245.jpg
IMG_20240125_121254.jpg
IMG_20240125_125912.jpg
IMG_20240125_125919.jpg
IMG_20240125_130741.jpg
IMG_20240125_132542.jpg
IMG_20240125_132549.jpg
IMG_20240125_132626.jpg
IMG_20240125_132757.jpg
IMG_20240125_132800.jpg
IMG_20240125_132833.jpg
IMG_20240125_132944.jpg
IMG_20240125_133049.jpg
IMG_20240125_133128.jpg
IMG_20240125_134058.jpg
IMG-20210102-WA0016.jpg
IMG-20210102-WA0012.jpg
IMG-20210102-WA0009.jpg
Food provided at Poosam.jpg
2.jpg