ஜோதி கண்ணன்
Jothi Guru Gnanasekaar Sabai, Neithavoil, Minjur.
அன்புடையீர் திருவடி வணக்கம்
நமது குரு நாதர் காட்டிய பொருளையும்* சிந்திக்க வேண்டுகிறோம்.

இந்த சிறு முயற்சியால் நமது உடலில் கலந்துள்ள உயிரான *நமது இறைவனை* அறிந்துகொள்ள மிகஎளிதாக அமையும்.

நன்றி.
குரு அருள் துணை.
ஜோதி குரு ஞான சபை.