DAEIOU - தயவு
26.3.2017 Madurai Dt.Sanmarga Sangam..Dt.Executive Committee Meeting..conducted.
   The Dt.Level Executive Mtg.was conducted at Simmakkal Sanmarga Sangam in the forenoon. Various aspects were discussed in the above meeting.

IMG_20170315_164139.jpg

IMG_20170315_164139.jpg

Daeiou  Daeiou.
வடலூரில் மதுரை சன்மார்க்கத்துக்கு கட்டிடம் ஒன்று கட்டுவதற்கு இடம் வாங்கியதில் மீதி தொகை செலுத்துதல் குறித்தும், மாத, வருட, ஆயுள் சந்தா வசூலித்தல் குறித்தும், இங்கு விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன. அனைவருக்கும் திரு பரமசிவம், உணவு தயார் செய்து, மதியம் 1.45 மணி அளவில், வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ஹரி கோவிந்தன், மாவட்டப் பொருளாளர் திரு சந்திரமோஹன், மாவட்ட சங்கச் செயலாளர் திரு நாகசாமி ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். நிர்வாகக் குழு உறுப்பினர்களில், 12 பேர் கலந்து கொண்டு, தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
Monday, March 27, 2017 at 04:15 am by Daeiou Daeiou.