DAEIOU - தயவு
மதுரை மாவட்ட சன்மார்க்க அன்பர்கள் காஞ்சன்காடு ஆஸ்ரமம் செல்லல்.
திருவனந்தபுரம் மாநிலத்தில், கோழிக்கோடுக்கு வடக்கே, காஞ்சன்காடு என்ற இடத்தில் ஆனந்தாஸ்ரமம் உள்ளது. மதுரை மாவட்ட சன்மார்க்க (முன்னாள்) சங்கத் தலைவர் திரு டி.ஆர்.ஜவஹர்லால், மற்றும் காரியதரிசி திரு சுப்பிரமணியம் ஆகியவர்களின் முன்னேற்பாட்டில், சன்மார்க்க அன்பர்கள் சுமார் 12 பேர், இன்று, (20.10.2017) ஈரோடு வழியாக அங்கு செல்கின்றனர். ஆழ்நிலை தியானம், அவரவர் வணங்கும் கடவுளர் நிலைகளை அங்கு விளக்குதல், தியானம், சத் சங்கம் முதலானவை அங்கு நிகழ உள்ளன. 24.10.2017 அன்று, அனைவரும், மதுரை திரும்புகின்றனர்.
20140224_102739~2.jpg

20140224_102739~2.jpg