DAEIOU - தயவு
15.12.2018 Madurai (near M.K.University) Manickampatti Sanmarga prayer and free feeding.
Thiru Ramakrishnan Senior Sanmargi, S.S.Colony, Madurai organises a sanmarga prayer at Manickampatti (near M.K.University), Madurai. 

    He invites all to attend the above prayer.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் எதிரில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், மாணிக்கம்பட்டி ஆகும். மதுரை சன்மார்க்க அன்பர் திரு ராமகிருஷ்ணன் அவர்களின் முயற்சியில், இக்கிராமத்தில் சன்மார்க்க வழிபாடு, ஜோதி தரிசனம் மற்றும் அன்னதானம் 15.12.2018 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. அனைவரும் பங்கேற்று அருள் நலம் பெற வேண்டுமென, திரு ராமகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2017-10-04-22h30m21s228.png

vlcsnap-2017-10-04-22h30m21s228.png