DAEIOU - தயவு
15.5.2020 (Lark.Meeting App) மூலம் அடுத்த வீடியோ காணொலி மூலம் சன்மார்க்க அன்பர்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சி.
லார்க் மீட்டிங் அப்ளிகேஷன் மூலம், வீடியோ காணொலியில், பல்வேறு ஊர்களில் உள்ள சன்மார்க்க அன்பர்கள், கலந்துரையாடிவருகின்றனர். இந்நிகழ்ச்சிக்கு, கோயம்புத்தூர் திரு பிரபாகரன் அவர்கள் நடத்துநராக உள்ளார். ஏற்கனவே, பல்வேறு நாட்களில் சுத்த சன்மார்க்க சம்பந்தமாக நடைபெற்ற காணொலி உரையாடல்கள்,  இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.  மூத்த சன்மார்க்க அன்பர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சந்தேக நிவர்த்தி, மற்றும் தமது கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர்.

        அடுத்ததாக, இந்த காணொலி உரையாடல், வரவிருக்கும் 15.5.2020 வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணி (இந்திய நேரம்) அளவில் துவங்கும். ஆர்வமுள்ளவர்கள், கலந்து கொண்டு, பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
vlcsnap-2018-12-28-05h51m51s237.png

vlcsnap-2018-12-28-05h51m51s237.png