நண்பன் பெளண்டேஷன் மற்றும் காஞ்சீபுரம் அஷோக் நகர் வள்ளலார் தெய்வ நிலைய அன்பர்கள் குழுவினர் சேர்ந்து, செய்யூர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில், 10.1.2021 அன்று 100 பார்வையற்றவர்களுக்கு, அவர்கள், 2021ஆம் ஆண்டு பொங்கல் திருநாளினைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற முறையில், அரிசி மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கினர். இடம்..ஆண்கள் மேனிலைப்பள்ளி, செய்யாறு.
                    
                    
                                IMG-20210110-WA0034.jpg
            Write a comment