Vallalar Universal Mission - USA
SATHVICHARA CHANNEL - சத்விசார நிகழ்ச்சிகள்
Disclaimer\அமைப்பு பொறுப்பு அல்ல
Note: all audios here are available in Android Mobile App.


             
 வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் தலைமையில் நடக்கும் ஒரு பொது அமைப்பு. இது சாதி சமயம் மதம் இனம் மொழி நிறம் வயது பால் மற்றும் பல வேற்றுமைகளை கடந்த ஆன்ம நேய உரிமை பாராட்டும் அமைப்பு. இது வள்ளல் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாக விளங்கி அவரின் கோட்பாடுகளையும் வழிகாட்டுதலையும் முதன்மையானதாகவும் தலைமையானதாகவும் போற்றி அவ்வழியில் நடக்கும்.

              இங்கு நாம் அழைப்பு விடுத்து பேசுகின்ற சான்றோர்களும் மற்றும் நிகழ்வில் பங்குகொள்கின்ற அனைவரின் கருத்துக்களும் வள்ளல் பெருமானின் கொள்கைகளையொட்டியே இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
             அனைத்து பேச்சாளர்களின் கருத்துக்களும் அவர்களையே சாரும் அல்லாது வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் கருத்து ஆகாது என்று அறிந்திடல் வேண்டும்.
           பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பேசவும் மற்றவர்கள் அதை ஆமோதித்தும் மறுத்தும் பேசவும் உரிமையுள்ளது. எனினும் ஒருவரையொருவர் மனம் நோகாதபடி அன்புடனும் பண்புடனும் விசாரம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்

இங்கனம்
- வள்ளல் பெருமான் தலைமையில் வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் நிர்வாகத்தினர்


"This Sathivisara audio channel is currently available in audio section of your Android App under Discourses and other Songs Section of Music Library"

Disclaimer.JPG

Disclaimer.JPG

Audio:

19 Comments
Durai Sathanan
அருமை...அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை செய்வாராகுக!
Sunday, November 5, 2017 at 07:25 am by Durai Sathanan
Vallalar Space
Hi, Vallalar Universal Mission USA Team, please upload all of your past and present Sathvisara audios stacked up date wise here so that it will be pushed into mobile devices automatically! This is our new capability and VallalarSpace is tightly integrated into mobile App. This is not currently available for iPhone but in coming days will be at any time!

Two things important after upload every audio - Title, and Album Name must be set properly (use that pencil icon to edit them).
Sunday, November 5, 2017 at 11:04 am by Vallalar Space
venkatachalapathi baskar
Good Effort.

A separate section is allotted in the app, but the audio files have not been posted.
Sunday, November 5, 2017 at 20:12 pm by venkatachalapathi baskar
Vallalar Universal Mission - USA USA
We will post them this week. Thank you for your patience
Monday, November 6, 2017 at 00:37 am by Vallalar Universal Mission - USA USA
Vallalar Universal Mission - USA USA
We have released the audio file in the app, please check. Thanks to Senthil Ayyah and Vallalarspace team
Monday, November 6, 2017 at 23:47 pm by Vallalar Universal Mission - USA USA
sathish elangovan
Team i request to share the medicinal benefits
Tuesday, November 14, 2017 at 04:06 am by sathish elangovan
Anandha Barathi
The Pinda Vilakkam explanation by Thiru. Thambaiya ayya very informative and practical, we request ayya can deliver more speech for Urainadai explanations.

Special Thanks to US team and Thiru. Thambaiya ayya
Monday, November 27, 2017 at 01:53 am by Anandha Barathi
Vallalar Groups
“வள்ளலாரின் பிண்ட அனுபவ விளக்கம்” தயவுத்திரு. தம்பையா அவர்களால் மிக தெளிவாகவும் & விளக்கமாகவும் கொடுத்து உள்ளார்கள். அனைவரும் கேட்டு கடைபிடிக்க முயற்சி செய்வோம்.
Thursday, November 30, 2017 at 05:50 am by Vallalar Groups
Anandha Barathi
Dear All, The discussion Title "Vallalar Maanavargal Andrum Indrum" -
The details of Vallalar's students, uploaded as a 7th audio Kindly listen.

Thanks.
Saturday, December 9, 2017 at 06:26 am by Anandha Barathi
Anandha Barathi
Thanks for US team to gave the opportunity to explain "Ozhivilodukkam - Intro" and Audio upload (As a 8th Audio). It was nice event with all of you. Thanks to Our Vallal Peruman and grace.
Tuesday, January 9, 2018 at 08:47 am by Anandha Barathi
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Pl help me siddha Docters who can assist me relief to my folded fingers S.R.sathyanarayanan 996578086&42850216. Res 8/1Kasthuriba st chennai 600015. Parkinson’s nervous disorder
Thursday, January 25, 2018 at 03:20 am by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Daeiou  Daeiou.
Dr. Asokan. Chinnalapatti Dindigul Dt...94438 30834.
Dr. Thambiah Tanjore... 94433 75533.
Thursday, January 25, 2018 at 11:08 am by Daeiou Daeiou.
Vallalar Groups
thiru.prasana ayya & team

Thanks for Quick uploading

vazga valamudan...
Sunday, May 6, 2018 at 17:30 pm by Vallalar Groups
Daeiou  Daeiou.
திரு ராம்தாஸ் ஐயா அவர்களுக்கும், அவருடன் சார்ந்து சன்மார்க்க நெறியினைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தத்தமது அனுபவங்களையும் அவர்கள் தெரிவித்த விதம் அருமை. அனைவரும் கேட்டு இன்புறத் தக்க சொற்பொழிவு. ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.
Monday, May 28, 2018 at 04:23 am by Daeiou Daeiou.
Thangaraj Aru
தயவு திரு தம்பையா அவர்களுடைய பின் L விளக்கம் நேரலை மற்றும் சந்தேக விளக்கங்களை ஒலி வடிவில் கேட்டு தெளிவு பெற்றேன் மிக அற்புதமாக உள்ளது மிக மிக ஆத்மார்த்தமான நன்றிகள் மற்றும் ஐயா அவர்கள் எழுதி வரும் தவம் புத்தகம் இனிதே வெளி வந்து எம் போன்ற அன்பர்களை அருள் வழியில் வாழ்ந்து ஜோதிப் பெருமானின் அடியை அடைய வழி வகுக்க வேண்டும் அது நிகழ பெருமான் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்
Wednesday, June 6, 2018 at 09:11 am by Thangaraj Aru
Thangaraj Aru
ஐயா தம்பய்யா அவர்களின் சாக்கராதீத பெருவெளி விளக்கம் மற்றும் சந்தேக நிவர்த்தியையும் செவியுற்றேன் ஆன்மாவைப் பற்றிய ஒரு தெளிவான அறிவு பெற்றேன். நம்முடைய உண்மை நிலை யாது என்பதை வள்ளல் பெருமான் இந்த சாக்கராதீத வெளி மூலம் நன்கு உணர்த்தியுள்ளார் இந்த விளக்கத்தை நவீன கருவி கரணாதிகளுடன் ஒப்பிடல் இயலாது. நம் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஜனரஞ்சகமான மகான்களின் புகழ், அவர்கள் இந்த மக்களுக்கு உலகாயதமாக அளிக்கும் புறச் செல்வங்களை வைத்து உள்ளது. ஆனால் நம் பெருமைக்குரிய மகான் வள்ளல் பெருமான் அந்த செல்வங்கள் ஏதும் ஒன்றுக்கும் உதவாது மற்றும் அல்லாது சிவ நிலையை அடைதலே அழிவிற்ற செல்வம் என்பதை அருட்பாக்களில் அன்போடு அருளியுள்ளார் அந்த மெய்யுணர்வை நாம் பெறுதலே தம்பையா அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி
Tuesday, June 12, 2018 at 09:47 am by Thangaraj Aru
Tamilvanan
Thank you.
Wednesday, June 5, 2019 at 16:44 pm by Tamilvanan
Sundar Jambulingam
All your posts are excellent. Kindly try to have a satsang with Vadalur Murugan ayya avargal who explains clearly about Vicharam and without any form of meditation or any tools except the one of Vicharam, how a soul can have higher levels of experience. It will be helpful for many of us. His videos are there in youtube in the channel Nithiyathai Thedum Sathiya Payanam.
Tuesday, July 23, 2019 at 04:24 am by Sundar Jambulingam
Vivek D
I have been following Dr.Thill Raghu's wordpress page. It is a true bliss that I am also connected to this.
Monday, December 23, 2019 at 11:15 am by Vivek D