Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 25 ஆகஸ்ட் 2019: சன்மார்க்கம் அறிவோம் : பாடம் 11 “வள்ளலார் வாக்கில் தவம் ” - தயவுத்திரு. முனைவர் வை. நமசிவாயம் ஐயா
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

சன்மார்க்கம் அறிவோம் : பாடம் 11 “வள்ளலார் வாக்கில் தவம் ”
(விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )
தயவுத்திரு. முனைவர் வை. நமசிவாயம் ஐயா
( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்சி & ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்

VUM25Aug.jpg

VUM25Aug.jpg

Download: