Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 1 டிசம்பர் 2019 - “திருவடிப் புகழ்ச்சி” - பகுதி 2 (பாடல் இசை, விளக்கம் மற்றும் கலந்துரையாடல் ) தயவு திருமதி. ஞான. தனலட்சுமி&திரு. ஆனந்த பாரதி
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
அருட்பா அமுதம் -
முதல் திருமுறை - பதிகம் 2
http://www.thiruarutpa.org/thirumurai/v/T156/tm/thiruvatip_pukazssi
“திருவடிப் புகழ்ச்சி” - பகுதி 1
(பாடல் இசை, விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )
தயவு திருமதி. ஞான. தனலட்சுமி&திரு. ஆனந்த பாரதி
பெங்களூர்
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM19Dec1.jpg

VUM19Dec1.jpg