SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
மரணமிலாப் பெரு வாழ்வு என்பது என்ன?
திருவள்ளுவர்ர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.இதுதான் மரணமிலாப் பெருவாழ்வு.
மகாத்மா காந்தி வாழ்ந்தார். அவரது பூத உடல் இப்போது இல்லை. ஆனாலும் மக்கள் மனதிலே அவர்
இன்றும் வாழ்ந்தகொண்டுதான் இருக்கிறார் 
வள்ளலார் கூறிய மரணமிலாப் பெருவாழ்வு இதுதானா. இல்லை. அப்படியானால் 
காற்றாலே புவியாலே ககனமதனாலே கனலாலே புனலாலே கதிராதியாலே கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே  கோளாலே  பிற இயற்றும் கொடும் செயல்களாலேவேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே   விளங்கும்  மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே    இந்தப் பாடலுக்கு என்ன 
பொருள்  
Vivek D
From my understandings. The above lines of Vallal Peruman pertains to physical body which we have now. He claims that physical body which could be destroyed by five elements. With the help of grace light we could convert this physical body into meta-physical. With the prayer The grace light instantaneously gave Peruman a body which cannot be destroyed by the five elements. His body now exists as Gyana Dhegam aka omnipresence. Thanks
Monday, July 17, 2017 at 00:18 am by Vivek D