SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்குவோம்
தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி அகவலில்  வள்ளலார் எழுதியுள்ளது.    இந்த வரிக்கு என்ன விளக்கம் .
தனு என்றால் உடம்பு  என்று பொருள். அதாவது மெய்  வாய் கண் மூக்கு செவி ஆகிய இந்திரியங்கள் .கரணாதிகள் என்பவை ,மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகியவை .
இந்திரியங்களும் கரணங்களும் கடந்து  அறியக்கூடிய ஓர் அனுபவம் ஆகிய அருட்பெருஞ்சோதி என்பதே இந்த வரிக்கு உண்மையான பொருள்.

இந்த அனுபவத்தை அடைய   வள்ளலார் காட்டியுள்ள வழியைப்பற்றி சத்விசாரம் ஆரம்பிக்கலாமே

திரு அருட்பா தவிர எந்த பாடலும் 
யார் பாடலும் வேண்டாம் 










இரு 




















2 Comments
manohar kuppusamy
Practical and true experience needed
Friday, December 27, 2019 at 07:55 am by manohar kuppusamy
manohar kuppusamy
Iyya define satvisaram with ref to thiruarutpa urainadai paghudhi please
Friday, December 27, 2019 at 08:09 am by manohar kuppusamy