உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு Friday, November 27, 2020 at 03:13 am Vallalar Universal Mission Trust ramnad...... நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யேபொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னேஎன்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு Write a comment