Vallalar Universal Mission Trust   ramnad......
ஆதரவற்றவர்களுக்கு நேரில் சென்று உணவளித்தல்
ஆதரவற்றவர்களுக்கு நேரில் சென்று உணவளித்தல்  வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் இராமநாதபுரம், மூலம் ஊனமுற்றோர் , வயதானோர், மற்றும் வறுமையில் உள்ளவர்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டு வருகின்றது.   மேலும் வாரம் ஒருநாள் வழங்கப்படும் 50 நபர்களுக்கு உணவு வழங்குதல் நிகழ்வு   விரைவில் தினமும் வழங்கப்பட உள்ளது.  9443121368, 9486612820, 9442110368  இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் , ஆதரவற்றவர், ஊனமுற்றோர், நோய்வாய்ப்பட்டோர் போன்றவர்களுக்கு இலவசமாக உணவு வழ்ங்கப்படும் இராமநாதபுரத்தில்.