தெய்வ மருதூர்
வள்ளல் பெருமானின் மாணவர் தொழுவூர் வேலாயுதனார் இயற்றிய திருவருட்பா வரலாற்றின் செய்திகளை முதன்மையாக் கொண்டு 03/02/1985 ஆம் ஆண்டு வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டர் அண்ணா புலவர். சீனி. சட்டையப்பர் அவர்களால் எழுதப்பட்டதே இவ்வினிய நூலான "தெய்வ மருதூர்".
இன்னூல் வள்ளல் பெருமானாரின் அவதாரப் பெருமையை அழகாக விளக்குகின்றது.
இன்னூல் வள்ளல் பெருமானாரின் அவதாரப் பெருமையை அழகாக விளக்குகின்றது.
அண்ணா புலவர். சீனி. சட்டையப்பர் அவர்களின் மனைவியார் "உயர்தவ மணிமேகலை அம்மையார்" அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு மலராக 05/10/2014 ஆம் மீண்டும் பதிப்பிக்கபட்டது. இன்னூலின் மின்வடிவம் (PDF File) இங்கு இணைக்கபட்டுள்ளது, இவ்வரிய நூலினை அன்பர்கள் பதிவிறக்கம் செய்தும், மற்றவர்களுடன் பகிர்ந்தும், ஓதியும் உய்வார்களாக!
நன்றி.
நன்றி.

Cover Page.Jpg.jpg
Download:
Write a comment