Anandha Barathi
Arutperunjothi Agaval Explanation & Recitation - அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்
Arutperunjothi Agaval was written by Thiru Arutprakasa Vallalar @ Chidambaram Ramalingam Adigalar from India. This 1596 lines of poem is written in Tamil in later part of 19th century and is a part of Thiru Arutpa Sixth Canon . Agaval is considered as the Jewel of Thiru Arutpa songs written by Vallalar. Many scholars have given their explanation of Agaval. Mr.L.Ananda Bharathi is a young scholar from India who has studied the explanations of various authors and given a comprehensive view of his op Read more...

Audio:

Anandha Barathi
ThiruArutpa 6 Thirumurai Audio Book - திருஅருட்பா 6ஆம் திருமுறை ஒலி நூல்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அனைவருக்கும் வணக்கம்,

திருவருட்பா திருமுறைகளை ஒலி நூலாக செய்யும் பணி இறைவன் திருவருளால் துவக்கப்பட்டுள்ளது, திருவருட்பா முழுவதையும் ஒலி நூல்களாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன முதலில் ஆறாம் திருமுறை ஒலி நூலாக்கம் தற்போது நடைபெற்று வருகின்றது அதன் பதிவுகளையும் இந்த பக்கத்தில் நாம் காணலாம்.

இந்த ஒலி நூல் திட்டத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இசை கலப்பின்றி சொற்கள் பதம் பிரித்த வடிவில் திருவருட்பா முழுவதும் ஒலி நூல்களாக Read more...

Audio:

Dominic Britto
Many many Thanks ayya
Saturday, October 26, 2024 at 13:54 pm by Dominic Britto
Anandha Barathi
அங்காளம்மன் சரித்திரம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் நூல் - புலவர் சீனி சட்டையப்பர் அய்யா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டரும், சுத்த சன்மார்க்க இல்லற ஞானியும் ஆகிய, வடலூர் பெரும் புலவர் சீனி சட்டையப்பர் அய்யா அவர்கள், மேல்மலையனூரில் பணி செய்த காலத்தில் அக்கோயிலின் நடைபெற்று வரும் பலி வழக்கங்களை தடுத்து நிறுத்தி அங்கு அகிம்சையும், சன்மார்க்கமும் நிலவ வழி செய்தார்கள். அதன் ஒரு பகுதியாக அவர்களால் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் பொருட்டாக எழுதப்பட்டது இந்த அங்காளம்மன் சரித்திரம் என்னும் நூல்.

அன்பர்கள் இதை பயின்று பயன் பெறுவார் Read more...
01.jpg

01.jpg

Download:

Anandha Barathi
சீனி. சட்டையப்பர் அவர்களால் எழுதப்பட்ட தைப்பூசம் குறித்த வினா விடை
வணக்கம்,

வடலூர் அண்ணா சீனி. சட்டையப்பர் அவர்களால் எழுதப்பட்டதைப்பூசம் குறித்த வினா விடை, வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

தைப்பூசம் குறித்த பல முக்கியமான கருத்துக்களை தாங்கி வரும் இந்நூலினை அன்பர்கள் அமைதியோடும் ஆர்வத்தோடு இன்னூலைப் படித்து மற்றவருடன் பகிர்ந்து பயன் பெறுக. .

இந்த நூலின் படக்கோப்பு நூலினை இங்கு இணைத்துள்ளோம்.

நன்றி: நடுப்பட்டு தம்பி அருள் ஜோதிக்கு

01.jpg

01.jpg

Download:

Anandha Barathi
பேராசிரியர் வை. நமசிவாயம் - திருவுருவப் படத் திறப்பு -07-07-2024 - மேட்டுக்குப்பம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

இராமலிங்கர் துணை

சுத்த சன்மார்க்க ஞானச்சுடரொளி பேராசிரியர் வை. நமசிவாயம்திருவுருவப் படத் திறப்பு

அன்புடையீர்,

திருவருட்பிரகாச வள்ளலார் ஆண்டு 201 ஆனித் திங்கள் 9 ஆம் நாள் (23-06-2024) அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் "சுத்த சன்மார்க்க ஞானச்சுடரொளி" முனைவர் வை.நமசிவாயம் அவர்கள் ஆரா இயற்கை அவா நீத்து அந்நிலையே பேரா இயற்கை எய்தினார்கள்.

Read more...
Dr_Namasivayam.png

Dr_Namasivayam.png

Anandha Barathi
தருமச்சாலை பெருந்தொண்டர் கட்ட முத்து பாளையம் நாராயணர்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

சத்திய தருமச்சாலை வள்ளல் பெருமான் நிறுவிய நிலையங்களில் மிக முக்கியமான ஒன்று!

ஜீவகாருண்யத்தையும் அந்த ஜீவகாருண்யத்தின் வழி கடவுளை அடையலாம் என்பதையும் வள்ளல் பெருமான் தருமச்சாலையின் வழியே நமக்கு விளக்கிக் காட்டினார்கள். அத்தகைய சிறப்பு பொருந்திய ஆண்டவர் வாழுகின்ற தருமச்சாலையை கூரை கட்டிடத்திலிருந்து கல்கட்டிடமாக 1927 திருப்பணிகள் மேற்கொண்டார்

கட்டமுத்து பாளையம் நாராயணர்

.

வள்ளல் பெருமானின் அடித்தொண்டராக இருந்து, சாலைக்கு தன் உயிர் பிர Read more...
Kattamuthu Palayam Narayanar 1.jpg

Kattamuthu Palayam Narayanar 1.jpg

Download:

Anandha Barathi
ஒழிவிலொடுக்கம் நூல் ஒரு விரிவான அறிமுகம் - Ozhivilodukkam Book brief introduction


ஒழிவிலொடுக்கம் (ஒழிவில் ஒடுக்கம்) நூல் ஒரு விரிவான அறிமுகம்

(அமெரிக்க வள்ளலார் யுனிவர்சன் மிஷன் நிகழ்வில் ஆற்றிய உரை)

உரை: திரு. ஆனந்தபாரதி, திருமுதுகுன்றம்

ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்,

ஒழிவிலொடுக்கம் காழிக்கண்ணுடைய வள்ளல் அவர்களால் எழுதப்பெற்ற ஒரு சிறந்த ஞான நூல், அதற்கு உரை செய்தவர் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள், இன்னூலின் அருட்சிறப்புக் கருதி நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் பதிப்பித்தார்கள்.

Read more...
4 Comments
TMR RAMALINGAM
ஞானிகள் ஒடுக்கத்தில் ஒழுக வேண்டும் என்ற உண்மையினை எடுத்துரைக்கும் நூலினை சிறப்பு செய்த வள்ளற்பெருமானுக்கும் அவர் வழி நிற்கும் திரு.ஆனந்த பாரதி ஐயா அவர்களுக்கும் நன்றி… நன்றி… நன்றி…
Monday, January 15, 2018 at 03:35 am by TMR RAMALINGAM
Anandha Barathi
மிக்க நன்றி T.M.R அய்யா
Tuesday, January 16, 2018 at 02:47 am by Anandha Barathi
NarayanaMoorthy K Kalyanasundaram
This is wonderful. Thank you very much for your service. The pdf book form is there Aiyaa?
Best Regards
Narayanamoorthy
Sunday, March 10, 2024 at 06:55 am by NarayanaMoorthy K Kalyanasundaram
Anandha Barathi
Ayya Narayana, Vanakkam, You can download the PDF copy of ozhivil odukkam here in the below link:

https://www.vallalar.org/Tamil/V000009446B
Saturday, March 16, 2024 at 05:47 am by Anandha Barathi
Anandha Barathi
பிள்ளைச் சிறு விண்ணப்பம் - ஒலி நூல் - வள்ளலார் - திருஅருட்பா 6 ஆம் திருமுறை
பிள்ளைச் சிறு விண்ணப்பம் - ஒலி நூல் - வள்ளலார் - திருஅருட்பா 6 ஆம் திருமுறை

Pillai Siru Vinnappam - ThiruArutpa / Thiruvarutpa 6th Thirumurai Audio Book - Vallalar/ Ramalinga Adigal/ Vallal Peruman.

திருவருட்பா மற்றும் உரைநடை ஒலி நூல்களைக் கேட்கவும், கற்கவும் இங்கு இணையவும்

https://www.youtube.com/@thiruarutpa_urainadaipakudhi



Anandha Barathi
திருவருட்பா மற்றும் உரைநடை ஒலி நூல்களைக் கேட்க இங்கு இணையவும்
?feature=shared

மேலும் இதுபோன்ற திருவருட்பா மற்றும் உரைநடை ஒலி நூல்களைக் கேட்க இங்கு இணையவும்

https://youtube.com/@thiruarutpa_urainadaipakudhi?si=yt0nYF9YWSQq0Av9

Anandha Barathi
திருவருள் விழைதல் - ஒலி நூல் - திருஅருட்பா 6 ஆம் திருமுறை