திருஅருட்பா வடிவுடை மாணிக்கமாலை - மூலமும் எளிய உரையும்
உரை: 'வள்ளல் பெருமானின் மாணவர்' வெங்கட சுப்பு
வெளியீடு: வள்ளலார் இளைஞர் மன்றம், கோட்டக்கரை, வடலூர்
வெளியீடு: வள்ளலார் இளைஞர் மன்றம், கோட்டக்கரை, வடலூர்
வணக்கம்,
திருஅருட்பா முதல் திருமுறையில் ஏழாவது நூலாக அமைத்திருக்கும் பாடல்களின் தொகுப்பே "வடிவுடை மாணிக்கமாலை" ஆகும்.
வடிவுடை மாணிக்க அம்மையின் புகழையும் பெருமான் தமது குறையினையும் விண்ணப்பம் செய்வதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. வள்ளல் பெருமானின் தமிழ் இனிமையை இப்பாடல்களின் மூலம் அறியலாம்.
இவ்வழகிய நூலினை அனைவரும் எளியமையாக புரிந்துகொள்ளும் விதமாக சன்மார்க்க சீலர் வடலூர் சீனி. சட்டையப்பனார் அவர்கள் 'வள்ளல் பெருமானின் மாணவர்' வெங்கட சுப்பு அவர்களின் வடிவுடை மாணிக்கமாலை உரையை எளிய வடிவில் வெளியிட்டர்கள், அந்நூலின் மென்வடிவைத்தை (PDF Book) இங்கு வெளியிடுகின்றோம் அன்பர்கள் படித்துப் பயன்பெருக.
நன்றி.

Scan_0001.jpg
Write a comment