Anandha Barathi
வள்ளலார் நெறியை விளக்கும் வகுப்புகள் - 26 ( Vallalar / Sanmarkka Classes from Basics) - Audio MP3/ Video
வடலூர் வள்ளல் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்கத்தை அடிப்படையில் இருந்து, தத்துவ விளக்கங்களோடு புரிந்து கொள்ள உதவும் “வள்ளலார் நெறியை விளக்கும் வகுப்புகள்” 3 மாத தொடர் வகுப்பின் அனைத்து பாடங்கள் மற்றும் ஐயம் தெளிதல் ஒலிப்பதிவு இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

பாடங்களை விளக்குபவர் : திரு. ஆனந்த பாரதி.

பாடத் தலைப்புகள்:

1. வள்ளலார் ஓர் அறிமுகம் தத்துவ நோக்கில்
2. சுத்த சன்மார்க்கம் ஓர் அறிமுகம்
3. சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் நெறி
4. சுத்த சன்மார்க்கத்தில் உயிர்களின் உண்மை
5. சுத்த சன்மார்க்கத்தில் ஆணவ மல உண்மை
6. சுத்த சன்மார்க்கத்தில் ஆணவ மல நீக்கம்
7. சுத்த சன்மார்க்கத்தில் மாயையின் விளக்கம்
8. சுத்த சன்மார்க்கத்தில் 36 தத்துவங்களின் விளக்கம் ‍பகுதி 1
9. சுத்த சன்மார்க்கத்தில் 36 தத்துவங்களின் விளக்கம் பகுதி 2
10. சுத்த சன்மார்க்கத்தில் மாயையின் நீக்கம்
11. சுத்த சன்மார்க்கத்தில் கன்ம மல உண்மை
12. சுத்த சன்மார்க்கத்தில் கன்ம மல நிவர்த்தி
13. சுத்த சன்மார்க்கத்தில் மனித தேகத்தின் அருமை
14. சுத்த சன்மார்க்கத்தில் ஆன்ம லாபம்
15. சுத்த சன்மார்க்கத்தில் பெரு நெறி ஒழுக்கங்கள் பகுதி 1
16. சுத்த சன்மார்க்கத்தில் பெரு நெறி ஒழுக்கங்கள் பகுதி 2
17. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
18. சத்திய தருமச்சாலையும், ஜீவகாருணிய ஒழுக்கமும்
19. சுத்த சன்மார்க்கத்தில் சத்திய ஞானசபை
20. திருஅருட்பா வரலாறும், சித்திவளாக சிறப்பும்

மற்றும்

ஐயம் தெளிதல் 6 வகுப்புகள்.

காணொளிகளை பாடக்குறிப்புகளுடன் யூடூப் இணைப்பின் மூலம் கண்டு பயன் பெறவும்.

https://www.youtube.com/playlist?list=PLyWtr2ykaMTrkqgQ5lpXnsJovr2-dsUxe

அனைவருக்கும் பகிரவும்.

நன்றி

Audio: